இளம்பெண்ணை கழுத்தை அறுத்துக்கொன்ற கணவர்.. மதுரை அருகே கொடூரம்!

 
மதுரை மாவட்டம் பேரையூர் அருகே உள்ள வேப்பம்பட்டியை சேர்ந்தவர் சின்னச்சாமி (வயது 33). இவருடைய மனைவி செல்வபிரியா (30). இவர்களுக்கு திருமணம் ஆகி 8 ஆண்டுகள் ஆகிறது. 3 வயதில் குழந்தை ஒன்று உள்ளது.