காதலில் இந்த வாரம் சிக்கல் வருமா? உங்கள் ராசிக்கான பலனைத் தெரிந்து கொள்ளுங்கள்!!
ஜுலை 11ம் தேதி முதல் 17 வரையிலான ராசிபலன்கள். காதலிப்பவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய வாரம்!
பணவரவு தாராளமாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும். ஆடை,ஆபரணச் சேர்ககை உண்டாகும்;. உறவினர்களின் வருகை மகிழச்சியைத் தரும். நிதிநிலை உயரும். திருமணம் நிச்சயமாகும். கண்வன், மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டுத்தொழில் லாபம் தரும். உடல்நல்த்தில் கவனம் தேவை. வாகனம் ஓட்டும் போது கவனம் தேவை. சகோதர்களிடையே கருத்து வேறுபாடு ஏற்பட வாய்ப்புன்டு. இடமாற்றமும், பிரயாணமும் நன்மை தரும்.
தகவல் தொடர்பு துறையினருக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். எடிட்டிங், எழுத்துத்தொழில், விளம்பரத்தொழில், தரகர்தொழில் லாபம் தரும். நேர்முகத்தேர்வில் வெற்றி கிடைக்கும். வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். உத்தியோகத்தில் இடமாற்றம் உண்டாகும். வழக்குகளில் சமாதானம் ஏற்படும். சினிமா, சங்கீதம் முன்னேற்றமடையும்.
பங்குச்சந்தை லாபம் தரும். காதல் விவகாரத்தில் மகிழச்சி நிலவும். குழந்தைகளுக்கு பிரயாணம் ஏற்படும். அயல்நாட்டு விவகாரத்தில் தடைகளுக்கு பின் வெற்றி கிடைக்கும். தந்தையின் உடல்நலத்தில் கவனம் தேவை. சுபசெலவினங்கள் ஏற்படும். பதவி உயர்வு தாமதமாகும். நண்பர்களிடையே பழகும் போது கவனம் தேவை.
சந்திராஷ்டமம்: 11 இத்தினங்களில் கவனம் தேவை.
சாதகமான நாட்கள்: 11, 13, 16.
உடல்நலம் நன்றாக இருக்கும். வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். உத்தியோகத்தில் ஊதிய உயர்வு கிடைக்கும். வழக்குகள் வெற்றியைத் தரும். எதிரிகளின் தொல்லைகள் ஓயும். எதிர்பார்க்கும் இளங்களிலிருந்து பணவரவு உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை நிலவும். வங்கியில் நிதிநிலை உயரும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள். சிலருக்கு குழந்தைபாக்கியம் கிடைக்கும்.
சினிமா, சங்கீதம் லாபம் தரும். லாட்டரி, ரேஸ் லாபம் தரும். குழந்தைகளினால் நன்மைகள் உண்டாகும். ரியல்-எஸ்டேட், வாகனத்தொழில் லாபம் தரும். பயிர்த்தொழில் லாபம் தரும். வீடு, நிலம், வாகனம், வாங்கும் யோகம் உண்டாகும். கணவன், மனைவி உறவு பாதிக்கும். கூட்டுத்தொழில் நன்மை தராது. எதிர்பாராத பணச்செலவு உண்டாகும். உழைக்காத பணம் கிடைக்கும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள்.
புது நண்பர்களின் வருகை மகிழச்சியைத் தரும். அயல்நாட்டு விவகாரத்தில் தடைகளுக்குப்பின் வெற்றி கிடைக்கும். உயர்கல்வியில் பின்னடைவு உண்டாகும். தந்தையின் உடல் நலம் பாதிக்கும். தொழில் மந்தமான நிலையில் நடைபெறும்.
சந்திராஷ்டமம்: 12,13 இத்தினங்களில் கவனம் தேவை.
சாதகமான நாட்கள்: 11, 13, 15.
உடல்நலம் நன்றாக இருக்கும். முயற்சிகளில் எளிதாக வெற்றி கிடைக்கும். மனதில் மகிழ்ச்சி நிலவும். ரியல்-எஸ்டேட், வாகனத்தொழில் லாபம் தரும். வீடு, நிலம், வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். பயிர்த்தொழில் லாபம் தரும். இடமாற்றமும், பிரயாணமும் நன்மை தரும். உத்தியோகத்தில் இடமாற்றம் உண்டாகும். நேர்முகத்தேர்வில் வெற்றியைத் தரும். தகவல் தொடர்பு துறையினருக்கு நல்ல லாபம் கிடைக்கும்.
அக்கம் பக்கத்தினர் உதவிகரமாக இருப்பார்கள். எடிட்டிங், எழுத்துத்தொழில், விளம்பரத்தொழில் லாபம் தரும். சினிமா, சங்கீதம் முன்னேற்றமடையும். காதல் விவகாரத்தில் நிலவிவந்த பிரச்சனை தீரும். பங்குசந்தை லாபம் தரும். முதலீடுகள் லாபம் தரும். முதலீடுகள லாபம் தரும். மறைமுக எதிரிகளின் தொல்லைகள்; விலகும். வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். உத்தியோகத்தில் ஊதிய உயர்வு கிடைக்கும். வழக்குகள் வெற்றியைத் தரும்.
எதிரிகள் சரணடைவர் நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள் சில ஆசைகள், கனவுகள் நிறைவேறும். திருமணம் நிச்சயமாகும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டுத்தொழில் லாபம் தரும். தொழில் தொடங்கும் வாய்ப்பு கிடைக்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். மதிப்பு, செல்வாக்கும் உயரும். புதிய பதவிகள் தேடி வரும். அயல்நாட்டு விவகாரத்தில் தடைகள் காணப்படும்.
சந்திராஷ்டமம்: 14, 15, 16இத்தினங்களில் கவனம் தேவை.
சாதகமான நாட்கள்: 11, 14, 16.
உடல்நலத்தில் கவனம் தேவை. காரியங்களில் தடைகள் காணப்படும். குடும்பத்தில் குழப்பங்கள் ஏறபட்டு மறையும். பனவிரயம் ஏற்படும். உறவினர்களிடையே பிரச்சினை உண்டாகும். இடமாற்றமும், பிரயாணமும் நன்மை தராது. நேர்முகத் தேர்வில் வெற்றியைத் தராது. மறைமுக எதிரிகளின் தொல்லைகள் காணப்படும். முதலீடுகள் எதிர்பார்க்கும் பலன்கள் தராது. தகவல் தொடர்பு துறையினருக்கு சிரமங்கள் ஏற்படும். ரியல்-எஸ்டேட், வாகனத்தொழில் லாபம் தரும்.
தாயாரினால் நன்மைகள் உண்டாகும். பயிர்தொழில் லாபம் தரும். வீடு, நிலம், வாகனம் வாங்கும் யோகம் கிடைக்கும். கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். அசையும் மற்றும் அசையா சொத்துகள் மூலம் லாபம் கிடைக்கும். நண்பர்கள் உதவிகராக இருப்பபார்கள். எதிர்பாராத பணவரவு பிரச்சனையைச் சமாளிக்க உதவும். சினிமா, சங்கீதம் நன்மை பயக்கும். பங்குசந்தை லாபம் தரும். காதல் விவகாரத்தில் மகிழச்சி தரும். லாட்டரி, ரேஸ் லாபம் தரும். போட்டிகளில் வெற்றி கிடைக்கும்.
தொழில் தொடங்கும் வாய்ப்பு கிடைக்கும். மதிப்பும், செல்வாக்கும் உயரும். புதிய பதவிகள் தேடி வரும். அயல்நாட்டுகளில் உத்தியோகம் கிடைக்கும். வழக்குகள் வெற்றிகள் தரும். அயல்நாட்டு சாதகமான நிலையில் இருக்கும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபம் தரும். ஒப்பந்தகாரர்களுக்கு நல்ல லாபம் தரும். திருமணம் தடைப்படும். கணவன், மனைவி உறவு பாதிக்கும். கூட்டுத்தொழில் நன்மை தராது.
சந்திராஷ்டமம்: 16,17இத்தினங்களில் கவனம் தேவை.
சாதகமான நாட்கள்: 13, 16, 17
உடல்நலம் நன்றாக இருக்கும். முயற்சிகள் வெற்றியைத் தரும். தொட்டதெல்லாம் லாபம் தரும். பணவரவு தாராளமாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை நிலவும். குடும்பத்தில் சுபகாரியம் நடைபெறும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். வங்கியில் நிதிநிலை உயரும். சில ஆசைகள், கனவுகள் நிறைவேறும். புது நண்பர்களின் வரவு மகிழச்சிiத் தரும். நண்பர்களும் உறவினர்களும் உதவிகரமாக இருப்பார்கள். இடமாற்றமும் பிரயாணமும் நன்மை தரும்.
அக்கம் பக்கத்தினர் உறவு துணையாக இருக்கும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வும் இடமாற்றமும் ஏற்படும். தொழில் ரீதியான சில மாற்றங்கள் செய்ய நேரிடும். சிலருக்கு தொழில் மாற்றமே ஏற்படும். தொழில் லாபகரமாக நடைபெறும். ரியல்-எஸ்டேட், வாகனத்தொழில் லாபம் தரும். பயிர்த்தொழில் லாபம் தரும். வீடு, நிலம், வாகனம் வாங்கும் யோகம் கிடைக்கும். கல்வியில் முன்னேற்றம் உண்டாகும்.
அயல்நாட்டு விவகாரத்தில் சாதகமான நிலையில் இருக்கும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபம் தரும். ஒப்பந்தக்காரர்களு;க்கு நல்ல லாபம் தரும். உயர்கல்விக்கான வாய்ப்பு கிடைக்கும். குழந்தைகளினால் மனக்கவலை உண்டாகும். சில கடன்களைத் திருப்பிச் அசெலுத்த முடியும். உழைக்காத பணம் கிடைக்கும். இன்சு+ரன்ஸ், பி.எப் பணம் கிடைக்கும். திருமணம் தடைப்படும். கணவன், மனைவி உறவு பாதிக்கும். கூட்டுத்தொழில் நன்மை தராது.
சாதகமான நாட்கள்: 11, 13, 16.
உடல்நலம் நன்றாக இருக்கும். முயற்சிகள் வெற்றியைத் தரும். தொழி;ல தொடங்கும் வாய்ப்பு கிடைக்கும். தொழில் லாபகரமாக நடைபெறும். பாராட்டுகள் கிடைக்கும். மதிப்பும் செல்வாக்கும் உயரும். புதிய பதவிகள் தேடி வரும். எதிர்பார்க்கும் இடங்களிலிருந்து பணவரவு உண்டாகும். குடும்பத்தில் மகிழச்சிகரமான சூழ்நிலை நிலவும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். குடும்பத்தில் சுபகாரியம் நடைபெறும். உறவினர்களின் வருகை மகிழச்சியைத் தரும்.
அயல்நாட்டுகளிலிருந்து பணவரவு உண்டாகும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபம் தரும். ஒப்பந்தக்காரர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். ஆன்மீகத்தில் ஈடுபாடு அதிகமாகும். உயர்கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். தந்தையினால் நன்மைகள் கிடைக்கும். இன்சு+ரன்ஸ், பி.எப் பணம் கிடைக்கும். சில கடன்கள் திருப்பிச் செலுத்த முடியும். இளைய சகோதரர்களினால் பிரச்சனைகள் ஏற்படும்.
ரியல்-எஸ்டேட், வாகனத்தொழில் லாபம் தரும். வீடு, நிலம் வாகனம் வாங்கும் யோகம் கிடைக்கும். பயிர்த்தொழில் லாபம் தரும். திருமணம் நி;ச்சயமாகும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டுத்தொழில் நன்மை தரும். காதல் விவகாரத்தில் குழப்பமான சு+ழ்நிலை நிலவும். பங்குசந்தை லாபம் தராது. குழந்தைகளினால் மனக்கவலை உண்டாகும்.
சாதகமான நாட்கள்: 11, 13, 15
உடல் நலத்தில் கவனம் தேவை. வாகனம் ஓட்டும் போது கவனம். எதிர்பார்க்கும் இடங்களிலிருந்து பணவரவு உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமாக சூழ்நிலை நிலவும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள். திருமணம் நிச்சயமாகும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டுத்தொழில் லாபம் தரும். மனைவியினால் அதிர்ஷடம் உண்டாகும். இடமாற்றமும் பிரயாணமும் நன்மை தரும்.
நேர்முகத் தேர்வில் தொழில் கிடைக்கும். தகவல் தொடர்பு துறையினருக்கு நல்ல லாபம் தரும். எடிட்டிங், எழுத்துதொழில், விளம்பரத்தொழில், தரகர்தொழில் லாபம் தரும். உத்தியோகத்தில் இடமாற்றம் உண்டாகும். வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். வழக்குகளில் வெற்றி கிடைக்கும். கடனுதவி கிடைக்கும். வீடு, நிலம், வாகனம் செலவுகளைத் தரும். தாயாரின் உடல்நலத்தில் கவனம் தேவை. கல்வியில் பின்னடைவு ஏற்படும்.
காதல்விவகாரத்தில் குழப்பம் ஏற்படும். குழந்தைகளினால் மனக்கவலை ஏற்படும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் நடைபெறும். அயல்நாட்டு பிரயாணம் ஏற்படும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபம் தரும். உயர்கல்விக்கான வாய்ப்பு கிடைக்கும். ஆன்மீகத்தில் ஈடுபாடு அதிகமாகும். தொழில் லாபகரமாக நடைபெறும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள்.
சாதகமான நாட்கள்: 14, 15, 16.
உடல்நலத்தில் கவனம் தேவை. முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். எதிரிகள் சரணடைவர். வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். கடனுதவி கிடைக்கும். வழக்குகள் வெற்றியைத் தரும். பணவரவு தாராளமாக இருக்கும். குடும்பத்தில் மகிழச்சிகரமாக சு+ழ்நிலை நிலவும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். குடும்பத்தில் சுபகாரியம் நடைபெறும். உறவினர்கள் உதவிகரம் நீட்டுவர். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
சினிமா, சங்கீதம் லாபம் கிடைக்கும். காதல் விவகாரத்தில் மகிழச்சி நிலவும். பங்குசந்தை லாபம் தரும். லாட்டரி, ரேஸ் லாபம் தரும். சில கடன்கள் திருப்பிச் செலுத்த முடியும். இடமாற்றத்தையும், பிரயாணத்தையும் தள்ளிப் போடுதல் நலம். வீடு, வாகனம் செலவுகளைத் தரும். வீடு, வாகனம், நிலம் வாங்கும் முயற்சிகளில் தடைகள் காணப்படும். பயிர்தொழில நன்மை பயக்காது. திருமணம் நிச்சயமாகும்.
கணவன், மனைவி உறவில் ஊடலும், கூடலும் ஏற்படும். கூட்டுத்தொழில் லாபம் தரும். முதலீடுகள் லாபம் தரும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். உழைக்காத பணம் கிடைக்கும். இன்சூரன்ஸ், பி.எப் பணம் கிடைக்கும். நண்பர்களின் உதவி கிடைக்கும். தொழில் ரீதியான மந்தமான உண்டாகும். உத்தியோகத்தில் பதவி உயர்வு தாமதமாகும்.
சாதகமான நாட்கள்: 14, 15, 16.
உடல்நலத்தில் கவனம் தேவை. முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். எதிரிகள் சரணடைவர். வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். கடனுதவி கிடைக்கும். வழக்குகள் வெற்றியைத் தரும். பணவரவு தாராளமாக இருக்கும். குடும்பத்தில் மகிழச்சிகரமாக சு+ழ்நிலை நிலவும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். குடும்பத்தில் சுபகாரியம் நடைபெறும். உறவினர்கள் உதவிகரம் நீட்டுவர். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
சினிமா, சங்கீதம் லாபம் கிடைக்கும். காதல் விவகாரத்தில் மகிழச்சி நிலவும். பங்குசந்தை லாபம் தரும். லாட்டரி, ரேஸ் லாபம் தரும். சில கடன்கள் திருப்பிச் செலுத்த முடியும். இடமாற்றத்தையும், பிரயாணத்தையும் தள்ளிப் போடுதல் நலம். வீடு, வாகனம் செலவுகளைத் தரும். வீடு, வாகனம், நிலம் வாங்கும் முயற்சிகளில் தடைகள் காணப்படும். பயிர்தொழில நன்மை பயக்காது. திருமணம் நிச்சயமாகும்.
கணவன், மனைவி உறவில் ஊடலும், கூடலும் ஏற்படும். கூட்டுத்தொழில் லாபம் தரும். முதலீடுகள் லாபம் தரும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். உழைக்காத பணம் கிடைக்கும். இன்சூரன்ஸ், பி.எப் பணம் கிடைக்கும். நண்பர்களின் உதவி கிடைக்கும். தொழில் ரீதியான மந்தமான உண்டாகும். உத்தியோகத்தில் பதவி உயர்வு தாமதமாகும்.
சாதகமான நாட்கள்: 14, 15, 16.
உடல்நலத்தில் கவனம் தேவை. முயற்சிகளில் வெற்றி கிடைக்க பலமுறை முயற்ச்சிக்க நேரிடும். வாயில் சனி இருப்பதினால் அமைதி காப்பது நலம். எதிர்பார்க்கும் பணவரவு தாமதமாகும். குடும்பத்தில் குழப்பமான சூழ்நிலை காணப்படும். பணவிரயம் உண்டாகும். உறவினர்கள் பிரிந்து செல்வர். இடமாற்றமும், பிரயாணமும் நன்மை தரும். நேர்முக தேர்வில் வெற்றியைத் தரும். இளைய சகோதரர்களினால் நன்மைகள் உண்டாகும்.
தகவல் தொடர்பு துறையினருக்கு நல்ல லாபம் கிடைக்கும். அக்கம்பக்கத்தினர் உதவிகரமாக இருப்பார்கள். எடிட்டிங், எழுத்துத்தொழில், விளம்பரத்தொழில், தரகர்தொழில் லாபம் தரும். ரியல்-எஸ்டேட், வாகனத்தொழில் லாபம் தரும். தாயாரினால் நன்மைகள் உண்டாகும். பயிர்த்தொழில் லாபம் தரும். வீடு, நிலம், வாகனம். வாங்கும். யோகம் உண்டாகும். கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். அசையும் மற்றும் அசையா சொத்துகள் மூலம் லாபம் கிடைக்கும்.
நண்பர்கள் உதவிக்கரம நீட்டுவர். சில ஆசைகள், கனவுகள் நிறைவேறும். சினிமா, சங்கீதம் முன்னேற்றம் உண்டாகும். காதல் விவகாரத்தில் ஊடலும் கூடலும் ஏற்படும். பங்குசந்தை லாபம் தரும். உத்தியோகத்தில் பதவிஉயர்வு கிடைக்கும். பாராட்டுகள் கிடைக்கும். போட்டிகளில் வெற்றி கிடைக்கும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும்.
சாதகமான நாட்கள்:13, 15, 16
உடல்நலத்தில் கவனம் தேவை. முயற்சிகளில் வெற்றி பெற அதிகம் உழைக்க நேரிடும். பணவரவு தாரளமாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை நிலவும். குடும்பத்தில் சுபகாரியம் நடைபெறும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். புது நண்பர்களின் வரவு மகிழ்ச்சியைத் தரும். உறவினர்களும் நண்பர்களுக்கு உதவிகரமாக இருப்பார்கள். வங்கியில் நிதிநிலை உயரும். சில ஆசைகள், கனவுகள் நிறைவேறும்.
இடமாற்றமும் பிரயாணமும் நன்மை தரும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும். தகவல் தொடர்பு துறையினருக்கு நல்ல லாபம் கிடைக்கும். அக்கம் பக்கத்தினர் உதவிகரமாக இருப்பார்கள். உத்திNhயகத்தில் இடமாற்றமும் பதவி உயர்வும் கிடைக்கும். தொழில் ரீதியான சில மாற்றஙகள் செய்ய நேரிடும். எடிட்டிங், எழுத்துத்தொழில், விளம்பரத்தொழில், தரகர்தொழில் லாபம் தரும். பாராட்டுகள் குவியும். ரியல்-எஸ்டேட், வாகனத்தொழில் லாபம் தரும்.
பயிர்த்தொழில் லாபம் தரும். வீடு, நிலம், வாகனம் தொழில் லாபம் தரும். அயல்நாட்டுகளில் உத்தியோகம் கிடைக்கும். அயல்நாட்டு சாதகமான நிலையில் இருக்கும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபம் தரும். உயர்கல்வியில் முன்னேற்றம் காணப்படும். ஆராய்ச்சியாளர்கள் வெற்றி கிடைக்கும். திருமணம் நிச்சயமாகும். கணவன், மனைவி உறவு ஊடலும், கூடலும் ஏற்படும்.
சாதகமான நாட்கள்: 13, 14, 16
உடல்நலம் நன்றாக இருக்கும். முயற்சிகளில் எளிதாக வெற்றி கிடைக்கும். புது உற்சாகம் பிறக்கும். தொழில் லாபகாரமாக நடைபெறும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். பாராட்டுகள் குவியும். மதிப்பும் செல்வாக்கும் உயரும். புதிய பதவிகள் தேடி வரும். பணவரவு தாராளமாக இருக்கும். குடும்பத்தில் மகிழச்சிகரமான சூழ்நிலை நிலவும். ஆடை, ஆபரணச் சேர்கை உண்டாகும். நிதிநிலை உயரும். உறவினர்கள் உதவிகரமாக நீட்டுவர்.
அயல்நாட்டுகளிலிருந்து பணவரவு உண்டாகும். சில முக்கியமானவர்களுடன் சந்திப்பு ஏற்படும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபம் தரும். ஒப்பந்தக்காரர்கள் லாபமடைவர் உயர்கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். தந்தையினால் நன்மைகள் உண்டாகும். இடமாற்றத்தையும், பிரயாணத்தையும் தள்ளிப்போடுதல் நலம். வாகனம் ஓட்டும் போது கவனம் தேவை.
சில கடன்கள் திருப்பிச் செலுத்த நேரிடும். ரியல்-எஸ்டேட். வாகனத்தொழில் லாபம் தரும். பயிர்த்தொழில் லாபம் தரும். வீடு, நிலம், வாகனம் வாங்கும் யோகம் கிடைக்கும். கல்வியில முன்னேற்றம் ஏற்படும். திருமணம் நிச்சயமாகும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டுத்தொழில் லாபம் தரும். காதல் விவகாரத்தில் மகிழ்ச்சி நிலவும். வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். வழக்குகள் வெற்றியைத் தரும்.
சாதகமான நாட்கள்: 14, 15, 16.
– ஜோதிட விஷாரத் அ.பாலசேகர், எம்.எஸ்.சி(ஜோதிடம்)
தொடர்புக்கு : 98846 20941, abalasekar@hotmail.com