உக்கிரமடையும் உக்ரைன் போர்! பங்குச் சந்தை லாபகரமாக இருக்குமா?
வேலைவாய்ப்பு, தொழில், திருமணம் போன்ற வாழ்வின் முக்கியமான விவகாரங்கள் குறித்து துல்லியமான ஜோதிடப் பலன்களைத் தெரிந்து கொள்ள தொடர்பு கொள்ளுங்கள் ஜோதிட விஷாரத் அ.பாலசேகர், எம்.எஸ்.சி(ஜோதிடம்)
மார்ச் 21 முதல் 27 வரையிலான வார இராசி பலன்கள்.
ராசி அதிபதி செவ்வாய் பத்தாம் இடத்தில் உச்சம் பெறுவதால் மதிப்பும் செல்வாக்கும் உயரும். உடல்நலம் நன்றாக இருந்த போதிலும். உஷ்ண சம்மந்தமான சில உபாதைகள் இருக்க கூடும். வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். உயர் அதிகாரிகளை பாராட்டுகள் கிடைக்கும். வழக்குகள் வெற்றியைத் தரும். தொழில் தொடங்க கடனுதவி கிடைக்கும். தொழிற்சாலைகளில் தொழிலதிபர்கள் நன்மை அடைவர். எதிரிகள் சரணடைவர்.
எதிர்பார்க்கும் இடங்களிலிருந்து பணவரவு உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை நிலவும். ஆடை, ஆபரண சேர்க்கை உண்டாகும். உறவினர்கள் உதவி கிடைக்கும். திருமணம் நிச்சயமாகும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டுத்தொழில் லாபம் தரும். இடமாற்றமும், பிரயாணமும் நன்மை தரும். நேர்முகத் தேர்வில் வெற்றியைத் தரும். தகவல் தொடர்பு துறையினருக்கு நல்ல லாபம் கிடைக்கும்.
உத்தியோகத்தில் இடமாற்றம் உண்டாகும். சினிமா, சங்கீதம் நன்மை தராது. குழந்தைகளினால் செலவினங்கள் உண்டாகும். காதல் விவகாரத்தில் ஊடலும் கூடலும் ஏற்படும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபம் தரும். ஒப்பந்தக்காரர்களின் நல்ல லாபம் கிடைக்கும். உயர் கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். தொழில் லாபகரமாக நடைபெறும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். முதலீடுகள் லாபம் தரும்.
சந்திராஷ்டமம்: 22, 23, 24 இத்தினங்களில் கவனம் தேவை.
சாதகமான நாட்கள்: 22, 24, 26.
உடல்நலம் நன்றாக முன்னேற்றமடையும். அயல்நாடுகளின் உத்தியோகம் கிடைக்கும். வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். எதிரிகளின் தொல்லைகள் அகலும். வழக்குகள் வெற்றியைத் தரும். கடனுதவி கிடைக்கும். எதிர்பார்க்கும் பணம் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான கூ+ழ்நிலை நிலவும். ஆடை, ஆபரண சேர்க்கை உண்டாகும். உறவினர்களின் உதவி கிடைக்கும். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். சினிமா, சங்கீதம் முன்னேற்றமடையும்.
பங்குச் சந்தை லாபம் தரும். லாட்டரி, ரேஸ் லாபம் தரும். காதல் விவகாரத்தில் மகிழ்ச்சி நிலவும். குழந்தைகளினால் நன்மைகள் உண்டாகும். ரியல்-எஸ்டேட், வாகன தொழில் லாபம் தரும். தாயாரால் நன்மைகள் உண்டாகும். பயிர் தொழில் லாபம் தரும். வீடு, வாகனம், நிலம் வாங்கும் யோகம் உண்டாகும். நின்று போயிருந்த கட்டிட வேலை மீண்டும் நடைபெறும். கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். திருமணம் நிச்சயமாகும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும்.
கூட்டுத்தொழில் லாபம் தரும். முதலீடுகள் லாபம் தரும். மறைமுக எதிரிகளின் தொல்லைகள் அகலும். உழைக்காத பணம் கிடைக்கும். இன்சூரன்ஸ், பி.எப் பணம் கிடைக்கும். சில கடன்களை திருப்பிச் செலுத்த முடியும். நண்பர்கள் உதவிக்கரம் நீட்டுவர். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் நடைபெறும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபம் தரும். ஒப்பந்ததாரர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். உயர் கல்விக்கான வாய்ப்பு கிடைக்கும். ஆன்மீகத்தில் ஈடுபாடு அதிகமாகும். சில முக்கிய சந்திப்புகள் நன்மை தரும்.
சந்திராஷ்டமம்: 23, 24, 27 இத்தினங்களில் கவனம் தேவை.
சாதகமான நாட்கள்: 23, 24, 26.
உடல் நலம் நன்றாக இருக்கும். மதிப்பும் செல்வாக்கும் உயரும். ரியல்-எஸ்டேட், வாகன தொழில், லாபம் தரும். பயிர் தொழில் லாபம் தரும். வீடு, நிலம், வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். கல்வியில் மதிப்பு ஏற்படும். பணவரவு தாராளமாக இருக்கும். குடும்பத்தில் சுபகாரியம் நடைபெறும். உறவினர்கள் வருகை மகிழ்ச்சியைத் தரும். இடமாற்றமும் பிரயாணமும் நன்மை தரும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும்.
தகவல் தொடர்பு துறையினருக்கு நல்ல லாபம் கிடைக்கும். அக்கம் பக்கத்தினர் உதவிகரமாக இருப்பார்கள். இளைய சகோதரர்களினால் நன்மைகள் கிடைக்கும். எடிட்டிங், எழுத்து தொழில், விளம்பர தொழில், விளம்பர தொழில், தரகர் தொழில் லாபம் தரும். குழந்தைகளினால் மனக்கவலை ஏற்படும். சினிமா, சங்கீதம் நஷ்டம் தரும். காதல் விவகாரத்தில் குழப்பமான சூழ்நிலை நிலவும். மறைமுக எதிரிகளின் தொல்லை காணப்படும்.
முதலீடுகள் நன்மை தராது. வேலை கிடைப்பதில் தாமதம் ஏற்படும். உத்தியோகத்தில் வேலை பளு அதிகம் இருக்கும். சில கடன்கள் கவலையைத் தரும். வழக்குகள் வெற்றியைத் தராது. நண்பர்கள் விலகிச் செல்வர். திருமணம் நிச்சயமாகும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டுத்தொழில் லாபம் தரும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்காது. தந்தையின் உடல்நலத்தில் கவனம் தேவை.
சாதகமான நாட்கள்: 22, 24, 27.
உடல்நலம் முன்னேற்றமடையும்;. பணவரவு தாராளமாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை நிலவும். ஆடை, ஆபரண சேர்;;ககை உண்டாகும். உறவினர்கள் ஓடி வந்து உதவுவார். நிதி நிலை உயரும். இடமாற்றமும், பிரயாணமும் நன்மை தராது. இளைய சகோதரர்களினால் பிரச்சனைகள் உண்டாகும். அக்கம் பக்கத்தினருடன் விரோதி ஏற்படும். தகவல் தொடர்பு துறையினருக்கு சிரமங்கள் ஏற்படும். நேர்முகத் தேர்வில் வெற்றி தராது.
மறைமுக எதிரிகளின் தொல்லைகள் காணப்படும். முதலீடுகள் லாபம் தராது. வியாபாரத்தில் சரக்குகள் தேங்கி நிற்கும். ரியல்-எஸ்டேட், வாகன தொழில் லாபம் தரும். தாயாரால் நன்மை உண்டாகும். பயிர் தொழில் லாபம் தரும். கல்வியில் முன்னேற்றமடையும். வீடு, நிலம்,; வாகனம் வாங்கும் உதவிகரமாக இருப்பார்கள். சில ஆசைகள் கனவுகள் நிறைவேறும். சினிமா, சங்கீதம் பெயர் புகழ் கிடைக்கும். காதல் விவகாரங்கள் மகிழ்ச்சியைத் தரும்.
பதவி உயர்வு கிடைக்கும். உயர் அதிகாரிகளை பாராட்டுகள் கிடைக்கும். புதிய பதவிகள் தேடி வரும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்காது. தந்தையின் உடல் நலம் பாதிக்கும். சில கடன்கள் கவலையைத் தரும். திருமணம் நிச்சயமாகும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டுத்தொழில் லாபம் தரும்.
சாதகமான நாட்கள்: 25, 26, 27.
உடல்நலத்தில் கவனம் தேவை. உடல் சோர்வும் மனச்சோர்வும் உண்டாகும். தேவையற்ற அலைச்சல் உண்டாகும். முயற்சிகள் வெற்றித் தராது. பணவரவு தாரளமாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை நிலவும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். வங்கியில் நிதிநிலை உயரும். சுபகாரியம் நடைபெறும். சில ஆசைகள் கனவுகள் நிறைவேறும். உறவினர்களின் வருகை மகிழ்ச்சியைத் தரும். புது நண்பர்களின் வருகை மனதில் நிம்மதியைக் கொடுக்கும்.
நண்பர்கள் உதவிகரமாக இருக்கும். இடமாற்றமும் பிரயாணமும் நன்மை தரும். நேர்முகத் தேர்வில் வெற்றியைத் தரும். தகவல் தொடர்பு துறையினருக்கு நல்ல லாபம் கிடைக்கும். அக்கம் பக்கத்தினர் உதவிகரமாக இருப்பார்கள். இளைய சகோதரர்களினால் நன்மைகள் உண்டாகும். உத்தியோகத்தில் பதவி உயர்வும் இடமாற்றமும் உண்டாகும். மதிப்பும் செல்வாக்கும் உணரும். புதிய பதவிகள் தேடி வரும். புதிய பதவிகள் தேடி வரும்.
தொழில் ரீதியாக மாற்றங்கள் செய்ய நேரிடும். தொழில் விரிவடையும். ரியல்-எஸ்டேட், வாகனத்தொழில் லாபம் தரும். பயிர்த்தொழில் லாபம் தரும். வீடு, வாகனம் வாங்கும் யோகம் கிடைக்கும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபம் தரும். உயர்கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். ஒப்பந்தக்காரர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். சினிமா, சங்கீதம் முன்னேற்றமடையும். காதல் விவகாரத்தில் திருணத்தில் போய் முடியும். சில கடன்கள் திருப்பிச் செலுத்த முடியும். திருமணம் தடைப்படும். கணவன், மனைவி உறவு பாதிக்கும்.
சாதகமான நாட்கள்: 24, 25, 26
உடல்நலத்தில் கவனம் தேவை. வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். உயர்அதிகாரிகளின் பாராட்டுகள் கிடைக்கும். மதிப்புH செல்வாக்கு உயரும். புதிய பதவிகள் தேடி வரும். தொழில் லாபகரமாக நடைபெறும். தொழில் தொடங்க கடனுதவி கிடைக்கும். பணவரவு தாராளமான இருக்கும். அயல்நாட்டுகளிலிருந்து பணவரவு உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை நிலவும். ஆடை, ஆபரணச் சேக்ர்கை உண்டாகும்.
உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். ஏற்றுமதி, இறக்குமதி லாபம் தரும். தந்தையினால் நன்மைகள் கிடைக்கும். உயர்கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். ஒப்பந்தக்காரர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். சில முக்கியமான ஒப்பந்தங்கள் கையெழுத்திடுவீர். இடமாற்றமும், பிரயாணமும் நன்மை தரும். உழைக்காத பணம் வந்து சேரும். இன்சூரன்ஸ், பி.எப் பணம் கிடைக்கும். தகவல் தொடர்பு துறையினருக்கு நல்ல லாபம் கிடைக்கும்.
வீடு, வாகனம், நிலம் வாங்க கடனுதவி கிடைக்கும். கல்விக்கான கடனுதவி கிடைக்கும். தாயாரின் உடல்நலத்தில் கவனம் தேவை பயிர்த்தொழில் லாபம் தரும். ரியல்-எஸ்டேட், வாகனத்தொழில் லாபம் தரும். திருமணம் தடைப்படும். கணவன், மனைவி உறவு பாதிக்கும். கூட்டுத்தொழில் நன்மை தராது. சினிமா, சங்கீதம் முன்னேற்றமடையும். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். காதல் விவகாரத்தில் மகிழ்ச்சி நிலவும்.
சாதகமான நாட்கள்: 22, 24, 26
உடல் நலம் முன்னேற்றமடையும். வாகனம் ஓட்டும் போது கவனம் தேவை. முன்னோர்களின் சொத்துகள் கிடைக்கும். உழைக்காத பணம் தராளமாக இருக்கும். குடும்பத்தில் மகிழச்சிகரமான சூழ்நிலை நிலவும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். குடும்பத்தில் சுபகாரியம் நடைபெறும். உறவிகள் உதவிகரமாக இருப்பார்கள். திருமணம் நிச்சயமாகும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டுத்தொழில் லாபம் தரும்.
இடமாற்றமும் பிரயாணமும் நன்மை தரும். தகவல் தொடர்பு துறையினருக்கு நல்ல லாபம் கிடைக்கும். இளைய சகோதரர்களிடையே நிலவிவந்த பிரச்சனைகள் தீரும். எடிட்டிங், எழுத்துத்தொழில், விளம்பரத்தொழி;ல், தரகர் தொழில் லாபம் தரும். நேர்முகத் தேர்வில் வெற்றியைத் தரும். உத்தியோகத்தில் இடமாற்றம் உண்டாகும். வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். சில கடன்கள்த் திருப்பிச் செலுத்த முடியும்.
ரியல்-எஸ்டேட், வாகனத்தொழில் லாபம் தரும். கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். பயிர்த்தொழில் லாபம் தரும். வீடு, வாகனம் நிலம் வாங்கும் யோகம் உண்டாகும். சினிமா, சங்கீதம் நன்மை தராது. குழந்தைகளின் உடல்நலத்தில் கவனம் தேவை. காதல் விவகாரத்தில் குழப்பமான சு+ழ்நிலை நிலவும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபம் தரும். ஒப்பந்தக்காரர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள்.
சாதகமான நாட்கள்: 22, 23. 27
உடல் நலம் நன்றாக இருக்கும். முயற்சிகளில் எளிதாக வெற்றி கிடைக்கும். வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். உத்தியோகத்தில் இடமாற்றம் உண்டாகும். வழக்குகளில் சமாதானம் ஏற்படும். எதிரிகள் சரணடைவர். கடனுதவி கிடைக்கும். எதிர்பார்க்கும் இடங்களிலிருந்து பணவரவு உண்டாகும். குடும்பத்தில் மகிழச்சிகரமான சூழ்நிலை நிலவும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள்.
குழந்தைகளினால் செவினங்கள் உண்டாகும். சினிமா, சங்கீதம் நன்மை தராது. காதல் விவகாரத்தில் குழப்பமான சூழ்நிலை நிலவும். குழந்தைகளுக்கு வெளியூர் பிரயாணம் ஏற்படும். இடமாற்றமும் பிரயாணமும் நன்மை தரும். தகவல் தொடர்பு துறையினருக்கு நல்ல லாபம் கிடைக்கும். அக்கம் பக்கத்தினர் உதவிகரமாக இருப்பார்கள். இளைய சகோதரர்களினால் நன்மைகள் உண்டாகும். நேர்முகத் தேர்வில் வெற்றியைத் தரும்.
எடிட்டிங், எழுத்துத்தொழில், விளம்பரத்தொழில், தரகர் தொழில் லாபம் தரும். ரியல்-எஸ்டேட், வாகனத்தொழில் நன்மை தராது. தாயாரின் உடல்நலத்தில் கவனம் தேவை. பயிர்த்தொழில் நஷ்டம் தரும். வீடு, வாகனம் செலவினங்கள் தரும். திருமணம் நிச்சயமாகும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டுத்தொழில் லாபம் தரும். உழைக்காத பணம் வந்து சேரும். இன்சூரன்ஸ், பி.எப் பணம் கிடைக்கும். நண்பர்களின் வருகை மகிழ்ச்சி நிலவும். நண்பர்களின் உதவி கிடைக்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். மதிப்பு செல்வாக்கு உயரும். புதிய பதவிகள் கிடைக்கும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் நடைபெறும்.
சாதகமான நாட்கள்: 22, 24, 27.
உடல்நலம் நன்றாக இருக்கும். முயற்சிகள் வெற்றியைத் தரும். தாயாரின் உடல்நலத்தில் கவனம் தேவை. வீடு, வாகனம் செலவினங்கள் பயிர்த்தொழில் நன்மை தராது. பணவரவு தாராளமாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை நிலவும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். நிதிநிலை உயரும். உறவினர்கள் உதவிக்கரம் நிட்டுவர். இடமாற்றமும் பிரயாணமும் நன்மை தரும். தகவல் தொடர்பு துறையினருக்கு நல்ல லாபம் கிடைக்கும்.
நேர்முகத்தேர்வில் வெற்றி கிடைக்கும். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்பனையாகும். எடிட்டிங், எழுத்துத்தொழில, விளமபத்தொழில், தரகர் தொழில் லாபம் தரும். குழந்தைகளினால் நன்மைகள் உண்டாகும். சினிமா, சங்கீதம் முன்னேற்றமடையும். காதல் விவகாரத்தில் மகிழ்ச்சி நிலவும். பங்குசந்தை லாபம் தரும். லாட்டரி, ரேஸ் லாபம் தரும். வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும்.
தொழிற்சாலையில் தொழிலாளர்கள் நன்மை அடைவர். வழக்குகள் வெற்றியைத் தரும். எதிரிகளின் தொல்லைகள் ஓயும். கடனுதவி கிடைக்கும். வழக்குகள் வெற்றியைத் தரும். திருமணம் நிச்சயமாகும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டுத்தொழில் லாபம் தரும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். தொழில் லாபமடையும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் நடைபெறும்.
சாதகமான நாட்கள்: 22, 23, 24.
உடல்நலம் நன்றாக இருக்கும். முயற்சிகள் எளிதாக வெற்றி தரும். பணவரவு தாராளமாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை நிலவும். ஆடை, ஆபரணச் சேர்கை உண்டாகும். உறவினர்கள் உதவிக்கரம் நீட்டுவர். இடமாற்றமும், பிரயாணமும் நன்மை தரும். நேர்முகத் தேர்வில் வெற்றியைத் தரும். எதிர்பார்க்கும் தகவல்கள் வந்து சேரும். தகவல் தொடர்பு துறையினருக்கு நல்ல லாபம் கிடைக்கும். இளைய சகோதரர்களினால் நன்மைகள் உண்டாகும்.
முதலீடுகள் லாபம் தரும். ரியல்-எஸ்டேட், வாகனத்தொழில் லாபம் தரும். வீடு, நிலம், வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். அசையும் மற்றும் அசையா சொத்துகள் மூலம் நல்ல லாபம் கிடைக்கும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். சில ஆசைகள் கனவுகள் நிறைவேறும். சினிமா, சங்கீதம் முன்னேற்றமடையும். காதல் விவகாரத்தில் மகிழ்ச்சி நிலவும்.
பங்குசந்தை லாபம் தரும். உத்தியோகத்தில் பதவி உயர்வு ஏற்படும். மதிப்பும் செல்வாக்கும் உயரும். போட்டிகள் வெற்றி கிடைக்கும். பாராட்டுகள் குவியும். வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். அயல்நாட்டுகளில் உத்தியோகம் கிடைக்கும். ஒப்பந்தக்கார்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். திருமணம் நிச்சயமாகும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும்.
சாதகமான நாட்கள்: 23, 24. 26
உடல்நலத்தில் கவனம் தேவை. எதிர்பாராத பிரயாணமும் இடமாற்றமும் உண்டாகும். பணவரவு தாராளமாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை நிலவும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். வங்கியில் நிதிநிலை உயரும். சில ஆசைகள் கனவுகள் நிறைவேறும். புது நண்பர்களின் வருகை மகிழ்ச்சியைத் தரும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். குடும்பத்தில் சுபகாரியம் நடைபெறும்.
உறவினர்களின் வருகை மகிழ்ச்சியைத் தரும். இடமாற்றமும் பிரயாணமும் நன்மை தராது. இளைய சகோதரர்களினால் செலவினங்கள் வரும். நேர்முகத் தேர்வில் வெற்றியைத் தராது. உத்தியோகத்தில் இடமாற்றம் ஏற்படும். தொழில் ரீதியான முதலீடுகள் செய்ய நேரிடும். ரியல்-எஸ்டேட், வாகனத்தொழில் நன்மை தராது. தாயாரின் உடல்நலத்தில் கவனம் தேவை. வீடு, வாகனம் செலவுகளைத் தரும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்காது.
அயல்நாட்டு பிரயாணம் மூலமாக பாதிப்பு ஏற்படும். சினிமா, சங்கீதம் முன்னேற்றம் அடையும். காதல் விவகாரத்தில் மகிழ்ச்சி நிலவும். பங்குசந்தை லாபம் தரும். உரைழக்காத பணம் வந்து சேரும். இன்சூரன்ஸ், பி.எப் பணம் கிடைக்கும். திருமணம் நிச்சயமாகும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டுத்தொழில் லாபம் தரும்.
சாதகமான நாட்கள்: 22, 24, 25.
உடல் நலத்தில் கவனம் தேவை. தீடீர் பிரயாணம் ஏற்படும். தொழில் ரீதியான முதலீடுகள் செய்ய நேரிடும். உத்தியோகத்தில் பதவி உயர்வும் இடமாற்றமும் ஏற்படும். எதிர்பார்க்கும் இடங்களிலிருந்து பணவரவு உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை நிலவும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். வங்கியில் நிதிநிலை உயரும். அயல்நாடுகளிலிருந்து பணவரவு உண்டாகும். அயல்நாடு விவகாரத்தில் சாதகமான நிலையில் இருக்கும்.
ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபம் தரும். ஒப்பந்தக்காரர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். இடமாற்றமும் பிரயாணமும் நன்மை தரும். தகவல தொடர்பு துறையினருக்கு நல்ல லாபம் தரும். நேர்முகத்தேர்வில் வெற்றி கிடைக்கும். உழைக்காத பணம் கிடைக்கும். இன்சு+ரன்ஸ், பி.எப் பணம் கிடைக்கும். தாயாரின் உடல்நலத்தில் கவனம் தேவை. வீடு, வாகனம் செலவினங்களைத் தரும். பயிர்த்தொழில் நன்மை தராது.
திருமணத்தில் தடைகள் காணப்படும். கணவன், மனைவி உறவு பாதிக்கும். கூட்டுத்தொழில் குழப்பமான சு+ழ்நிலை நிலவும். காதல் விவகாரத்தில் மகிழச்சி நிலவும். வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். வழக்குகள் வெற்றியைத் தரும். எதிர்களின் தொல்லைகள் அகலும். எதிர்பாராத பணம் மகிழ்ச்சி தரும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள்.
சந்திராஷ்டமம்: 21, 22இத்தினங்களில் கவனம் தேவை
சாதகமான நாட்கள்: 23, 26, 27.
– ஜோதிட விஷாரத் அ.பாலசேகர், எம்.எஸ்.சி(ஜோதிடம்)
தொடர்புக்கு : 98846 20941, abalasekar@hotmail.com