இன்றைய பஞ்சாங்கம்: ஜனவரி 17, 2023 - நாள் எப்படி?

 
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் என்பது ஐந்து முக்கிய அங்கங்களைக் கொண்டது. அவை தினம், திதி, நட்சத்திரம், யோகம், கரணம் என்பன.
இவற்றைக் கொண்டு ஒவ்வொரு தினத்தையும் அது சூடினமா அல்லது அசுப தினமா என அறிந்துகொள்ளலாம். அவற்றின் அடிப்படையிலேயே, ஜாதகம் கணிக்கப்படுகிறது.
நாள் : 17.1.2023 சுபகிருது வருடம் தை மாதம் 3ம் தேதி செவ்வாய்க்கிழமை
நட்சத்திரம் : இன்று பிற்பகல் 2.30 மணி வரை விசாகம். பின்னர் அனுஷம்.
திதி : இன்று பிற்பகல் 1.17 மணி வரை தசமி. பின்னர் ஏகாதசி.
நாமயோகம் : இன்று அதிகாலை 4.18 மணி வரை சூலம். பின்பு ‌ கண்டம் .
கரணம் : இன்று அதிகாலை 1.49 மணி வரை வணிசை . பின்னர் பிற்பகல் 1.17 வரை பத்தரை. பின்பு பவம்.
அமிர்தாதியோகம்: இன்று பிற்பகல் 2:30 மணி வரை மரணயோகம். பின்னர் சித்த யோகம்.
நல்ல நேரம்
காலை : 6.30 முதல் 7.30 மணி வரை
காலை: 10.30 முதல் 11.30 மணி வரை
மாலை: 4. 30 முதல் 5 .30 மணி வரை
மாலை : 7.30 முதல் 8.30 மணி வரை
தவிர்க்க வேண்டிய நேரம்
ராகு காலம்: மாலை 3.00 முதல் 4.30 மணி வரை.
எமகண்டம்: காலை 9.00 முதல் 10.30 மணி வரை.
குளிகை: பகல் 12.00 முதல் 01.30 மணி வரை.
சூலம்: கிழக்கு. பரிகாரம்: தயிர்.
நேத்திரம்: 2 - ஜீவன்: 1