டாலர் மதிப்பு உயருது! அயல்நாட்டு விவகாரம், ஏற்றுமதித் தொழில்கள் எப்படி இருக்கும்?
ஜூலை 18 முதல் 24 வரையிலான வார இராசி பலன்களைத் தெரிந்து கொள்ளுங்கள்! எந்தெந்த ராசிக்காரர்கள் இந்த வாரம் கவனமாக இருக்க வேண்டும் தெரியுமா?
நீண்ட நாளாக எதிர்பார்த்த பணம் வந்து சேரும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை நிலவும். ஆடை,ஆபரணச் சேர்ககை உண்டாகும்;. உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள். திருமணம் நிச்சயமாகும். கண்வன், மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டுத்தொழில் லாபம் தரும். வியாபாரத்தில் புது பங்குதாரர்கள் வந்து சேர்வர். உடல் நலம் நன்றாக இருக்கும். உழைக்காத பணம் வந்து சேரும். இன்சூரன்ஸ், பி.எப் பணம் வந்து சேரும்.
இடமாற்றமும், பிரயாணமும் நன்மை தரும். நேர்முக தேர்வில் வெற்றி கிடைக்கும். தகவல் தொடர்பு துறையினருக்கு அதிர்ஷ்டம் கிடைக்கும். உத்தியோகத்தில் இடமாற்றம் உண்டாகும். வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். வழக்குகளில் சமாதானம் ஏற்படும். கடனுதவி கிடைக்கும். சினிமா, சங்கீதம் முன்னேற்றமடையும். பங்குச்தை லாபம் தரும். காதல் விவகாரத்தில் ஊடலும், கூடலும் உண்டாகும்.
குழந்தைகளின் உடல்நலத்தில் கவனம் தேவை. குழந்தைகளினால் செலவினங்கள் உண்டாகும். அயல்நாட்டுவிவகாரம் தடைகளுக்குப்பின் வெற்றி கிடைக்கும். ஒப்பந்தக்காரர்களுக்கு சிரமம் ஏற்படும். உயர்கல்வியில் தடைகள் காணப்படும். அயல்நாட்டு பிரயாணம் ஏற்படும். தொழில் ரீதியான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். தொழில் மந்தமான நிலையில் நடைபெறும். உத்தியோகத்தில் பதவி உயர்வு தாமதமாகும். நண்பர்களிடையே பழகும் போது கவனம் தேவை.
சாதகமான நாட்கள்: 20, 22 23.
எல்லா முயற்சிகளிலும் வெற்றியும் லாபமும் கிடைக்கும். உடல்நலம் நன்றாக இருக்கும். வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். உத்தியோகத்தில் இடமாற்றம் உண்டாகும். வழக்குகள் வெற்றியைத் தரும். கடனுதவி கிடைக்கும். எதிர்பார்க்கும் தொல்லைகள் அகலும். பணவரவு தாராளமாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமாக சூழ்நிலை நிலவும். குடும்பத்தில் சுபகாரியம் நடைபெறும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும்.
உறவினர்களின் வருகை மகிழ்ச்சியைத் தரும். குழந்தைபாக்கியம் மகிழ்ச்சியைத் தரும். சினிமா, சங்கீதம் முன்னேற்றமடையும் பங்குசந்தை லாபம் தரும். ரேஸ், லாட்டரி லாபம் தரும். காதல் விவகாரத்தில் மகிழ்ச்சி நிலவும். ரியல்-எஸ்டேட், வாகனத்தொழில் லாபம் தரும். கல்வியில் முன்னேற்றம் காணப்படும். பயிர்த்தொழில் லாபம் தரும். வீடு, நிலம், வாகனம், வாங்கும் யோகம் உண்டாகும்.
தடைகளுக்குப்பின் திருமணம் நிச்சயமாகும். கணவன், மனைவி உறவு ஊடலும் கூடலும் காணப்படும். கூட்டுத்தொழில் நன்மை பயக்காது. பணவரயம் அதிகரித்து காணப்படும். முதலீடுகள் நன்மை தராது. மறைமுக எதிரிகளின் தொல்லைகள் காணப்படும். உழைக்காத பணம் கிடைக்கும். இன்சூரன்ஸ், பி.எப் பணம் கிடைக்கும். புது நண்பர்களின் வரவு மகிழ்ச்சியைத் தரும். அயல்நாட்டு விவகாரங்களில் தடைகள் காணப்படும். தந்தையின் உடல்நலத்தில் கவனம் தேவை. உயர்கல்விக்கான வாய்ப்பு ஏற்படும். தொழில் மந்தமான நிலையில் நடைபெறும்.
சாதகமான நாட்கள்: 18, 20, 23.
உடல்நலம் நன்றாக இருக்கும். முயற்சிகள் வெற்றியைத் தரும். பணவரவு தாராளமாக இருக்கும். குடும்பத்தில் மகிழச்சிகரமான சூழ்நிலை நிலவும். ரியல்-எஸ்டேட், வாகனத்தொழில் லாபகரமாக நடைபெறும். கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். தாயாரின் நன்மைகள் உண்டாகும். பயிர்த்தொழில் லாபம் தரும். வீடு, நிலம், வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். அசையும், அசையா சொத்துகள் மூலம் நல்ல லாகம் கிடைக்கும்.
இடமாற்றமும், பிரயாணமும் நன்மை தரும். எடிட்டிங், எழுத்துத்தொழில், விளம்பரத்தொழில் லாபம் தரும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும். எதிர்பார்க்கும் தகவல்கள் வந்து சேரும். தகவல் தொடர்பு துறையினருக்கு நல்ல லாபம் கிடைக்கும். இளைய சகோதர்களினால் நன்மைகள் உண்டாகும். வியாபாரத்தில் தேங்கிக் கிடந்த சரக்குகள் விற்பனை ஆகும். அக்கம் பக்கத்தினர் உதவிகரமாக இருப்பார்கள். சினிமா, சங்கீதம் லாபம் தரும். பங்குசந்தை லாபம் தரும்.
குழந்தைகளினால் நன்மைகள் உண்டாகும். காதல் விவகாரத்தில் மகிழ்ச்சி நிலவும். ரேஸ், லாட்டரி லாபம் தரும். முதலீடுகள் லாபம் தரும். சுபவிரயம் உண்டாகும். வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். வழக்குகள் வெறறியைத் தரும். கடனுதவி கிடைக்கும். உத்தியோகத்தில் ஊதிய உயர்வு கிடைக்கும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். சில ஆசைகள் கணவுகள் நிறைவேறும். திருமணம் நிச்சயமாகும். கணவன், மனைவி நன்றாக இருக்கும். கூட்டுத்தொழில் லாபம் தரும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். பாராட்டுகள் குவியும். அயல்நாட்டு விவகாரத்தில் தடைகள் காணப்படும்.
சாதகமான நாட்கள்: 18, 20, 24.
உடல்நலத்தில் கவனம் தேவை. பணவரவு தாராளமாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமாக சூழ்நிலை நிலவும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும் நிதிநிலை உயரும். உறவினர்களின் உதவி கிடைக்கும். இடமாற்றமும் பிரயாணமும் நன்மை தரும். தகவல் தொடர்பு துறையிருக்கு நல்ல லாபம் தரும். நேர்முகத் தேர்வில் வெற்றியைத் தரும். எடிட்டிங், எழுத்துத்தொழில் விளம்பரத்தொழில், தரகர் தொழில் லாபம் தரும். அக்கம் பக்கத்தினர் உதவி கிடைக்கும்.
முதலீடுகள் லாபம் தரும். சுபவிரயம் ஏற்படும். மறைமுக எதிரிகளின் தொல்லைகள் ஓயும். ரியல்-எஸ்டேட், வாகனத்தொழில் முதலீடுகள் செய்ய நேரிடும். தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவை. வீடு, வாகனம், நிலம் செலவினங்களைத் தரும். கல்வியில் தடைகள் காணப்படும். எதிர்பாராத பணவரவு எதிர்பாராத செலவுகளை தரும். சினிமா, சங்கீதம் முன்னேற்றமடையும். காதல் விவகாராத்தில் மகிழ்ச்சி நிலவும். பங்குசந்தை லாபம் தரும்.
உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். மதிப்பும் செல்வாக்கும் உயரும். புதிய பதவிகள் தேடி வரும். பாராட்டுகள் குவியும். போட்டிகளில் வெற்றி கிடைக்கும். தொழில் லாபகரமாக நடைபெறும். அயல்நாட்டுகளில் உத்தியோகம் கிடைக்கும். உயர்கல்விக்கான கடனுதவி கிடைக்கும். சில முக்கியமான சந்திப்புகள் நடைபெறும். அயல்நாட்டு சாதகமான நிலையில் இருக்கும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபம் தரும். ஒப்பந்தகாரர்களுக்கு நல்ல லாபம் தரும். திருமணம் தடைப்படும். கணவன், மனைவி உறவு பாதிக்கும்.
சாதகமான நாட்கள்: 18, 20, 23
உடல்நலத்த்pல் கவனம் தேவை. வீண் அலைச்சலும் மனஉழைச்சலும் ஏற்படும். முயற்சிகளில் வெற்றி பெற அதிகம் உழைக்க நேரிடும். எதிர்பார்க்கும் பணவரவு தாமதமாகும். குடும்பத்தில் நடைபெற இருந்த சுபகாரியம் தள்ளிப் போகும். குடும்பத்தில் குழப்பமான சூழ்நிலை காணப்படும். உறவினர்களின் விலகிச் செல்வர். பணவிரயம் அதிகமாக காணப்படும். இடமாற்றமும் பிரயாணமும் நன்மை தரும். நேர்முக தேர்வில் வெற்றியைத் தரும்.
தகவல் தொடர்பு துறையினருக்கு நல்ல லாபம் கிடைக்கும். அக்கம் பக்கத்தினர் உதவி இருப்பார்கள். உத்தியோகத்தில் இடமாற்றமும் பதவி உயர்வு ஏற்படும். எடிட்டிங், எழுத்துத்தொழில், விளம்பரத்தொழில், தரகர் தொழில் லாபம் தரும். வியாபாரத்தில் தேங்கி கிடைத்த சரக்குகள் விற்பனையாகும். தொழில் ரீதியான சில மாற்றங்கள் செய்ய நேரிடும். இளைய சகோதரர்களினால் நன்மைகள் உண்டாகும். சில முக்கியமான சந்திப்புகள் நடைபெறும்.
மதிப்பு செல்வாக்கும் உயரும். புதிய பதவிகள் தேடி வரும். தொழில் லாபம் தரும். ரியல்-எஸ்டேட், வாகனத்தொழில் லாபம் தரும். பயிர்த்தொழில் லாபம் தரும். வீடு, நிலம், வாகனம் வாங்கும் யோகம் கிடைக்கும். கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். அயல்நாட்டு விவகாரத்தில் சாதகமான நிலையில் இருக்கும். ஒப்பந்தக்காரர்களு;க்கு நல்ல லாபம் தரும். உயர்கல்விக்கான வாய்ப்பு கிடைக்கும். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்திடுவீர். திருமணம் தடைபடும். கணவன், மனைவி உறவு பாதிக்கும். கூட்டுத்தொழில் நன்மை தராது. குழந்தைகளினால் மனக்கவலை உண்டாகும். சில கடன்களை திருப்பிச் செலுத்த முடியும்.
சந்திராஷ்டமம்: 18, 19, 20 இத்தினங்களில் கவனம் தேவை.
சாதகமான நாட்கள்: 21, 22, 24
உடல்நலம் நன்றாக இருக்கும். முயற்சிகளில் எளிதாக வெற்றி கிடைக்கும். புது உற்சாகம் பிறக்கும். முயற்சிகள் லாபகரமாக அமையும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். தொழில் லாபகரமாக நடைபெறும். மதிப்பு செல்வாக்கும் உயரும புதிய பதவிகள் தேடி வரும். பாராட்டுகள் குவியும். எதிர்பார்க்கும் இடங்களிலிருந்து பணவரவு உண்டாகும். அயல்நாட்டுகளிலிருந்து பணவரவு உண்டாகும்.
குடும்பத்தில் மகிழச்சிகரமான சூழ்நிலை நிலவும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். குடும்பத்தில் சுபகாரியம் நடைபெறும். உறவினர்களின் வருகை மகிழச்சியைத் தரும். அயல்நாட்டு உத்தியோகம் கிடைக்கும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலயில் இருக்கும். உயர்கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபம் தரும். ஒப்பந்தக்காரர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். புது ஒப்பந்தங்கள் கையெழுத்திடும்.
தந்தையினால் நன்மைகள் உண்டாகும். இடமாற்றத்தையும், பிரயாணத்தையும் தள்ளிப் போடுதல் நலம். வாகனம் ஓட்டும்போது கவணம் தேவை. கிடைக்கும் தகவல்கள் மனக்கவலைகள் கொடுக்கும். ரியல்-எஸ்டேட், வாகனத்தொழில் லாபம் தரும். வீடு, நிலம் வாகனம் வாங்கும் யோகம் கிடைக்கும். பயிர்த்தொழில் லாபம் தரும். திருமணம் நிச்சயமாகும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டுத்தொழில் நன்மை தரும். குழந்தைகளினால் மனக்கவலை உண்டாகும். காதல் விவகாரத்தில் ஊடலும் கூடலும் ஏற்படும். பங்குசந்தை லாபம் தராது.
சந்திராஷ்டமம்: 21, 22, 23 இத்தினங்களில் கவனம் தேவை.
சாதகமான நாட்கள்: 18, 20, 22
உடல் நலம் நன்றாக இருக்கும். மனக்கவலை, மனச்சோர்வும் அகலும். முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். எதிர்பார்க்கும் இடங்களிலிருந்து பணவரவு உண்டாகும். குடும்பத்தில் மகிழச்சிகரமான சூழ்நிலை நிலவும். குடும்பத்தில் சுபகாரியம் தடைப்படும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள். திருமணம் நிச்சயமாகும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும்.
கூட்டுத்தொழில் லாபம் தரும். இடமாற்றமும் பிரயாணமும் நன்மை தரும். நேர்முகத் தேர்வில் தொழில் கிடைக்கும். எடிட்டிங், எழுத்துதொழில், விளம்பரத்தொழில், தரகர்தொழில் லாபம் தரும். வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். உத்தியோகத்தில் இடமாற்றம் உண்டாகும். வழக்குகளில் சமாதானம் எற்படும். கடனுதவி கிடைக்கும். எதிர்களின் தொல்லைகள் ஓயும். ரியல்-எஸ்டேட், வாகனத்தொழில் நன்மை பயக்காது.
வீடு, வாகனம் செலவினங்கள் தரும். கல்வியில் பின்னடைவு ஏற்படும். சினிமா, சங்கீதம் லாபம் தராது. குழந்தைகளினால் மனக்கவலை உண்டாகும். காதல் விவகாரத்தில் குழப்பமான சூழ்நிலை காணப்படும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். அயல்நாட்டு பிரயாணம் ஏற்படும். உயர்கல்விக்கான வாயப்பு கிடைக்கும். முதலீடுகள் லாபம் தரும். ஒப்பந்தக்காரர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். புது ஒப்பந்தங்கள் கையெழுத்திடுவீர். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள்.
சந்திராஷடமம்: 23, 24இத்தினங்களில் கவனம் தேவை.
சாதகமான நாட்கள்: 18, 20, 23.
உடல்நலத்தில் கவனம் தேவை. எதிரிகள் சரணடைவர். வழக்குகள் வெற்றியைத் தரும். வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். கடனுதவி கிடைக்கும். எதிர்பார்க்கும் இடங்களிலிருந்து பணவரவு உண்டாகும். குடும்பத்தில் மகிழச்சிகரமாக சூழ்நிலை நிலவும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். உறவினர்கள் உதவிகரம் நீட்டுவர். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். குழந்தைகளினால் மனக்கவலை உண்டாகும்.
சினிமா, சங்கீதம் லாபம் கிடைக்கும். பங்குசந்தை லாபம் தரும். காதல்விவகாரத்தில் மகிழ்;ச்சியைத் தரும். லாட்டரி, ரேஸ் லாபம் தரும். இடமாற்றமும் பிராயணமும் தள்ளிப் போடுதல் நலம். ரியல்-எஸ்டேட், வாகனத்தொழில் நன்மை பயக்காது. பயிர்த்தொழில் லாபம் தராது. தாயாரிகால் உடல்நலத்தில் கவனம் தேவை. கல்வியில் பின்னடைவு உண்டாகும். வீடு, வாகனம் செல்வினங்களைத் தரும்.
திருமணம் தடைப்படும். கணவன், மனைவி பாதிக்கும். கூட்டுத்தொழில் நன்மை பயக்காது. முதலீடுகள் நன்மை தராது. மறைமுக எதிரிகளின் தொல்லை கிடைக்கும். உழைக்காத பணம் கிடைக்கும். இன்சூரன்ஸ், பி.எப் பணம் கிடைக்கும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். மதிப்பு செல்வாக்கு உயரும்.
சாதகமான நாட்கள்: 18, 23, 24.
உடல்நலம் நன்றாக இருக்கும். முயற்சிகள் வெற்றியைத் தரும். சொந்த ஊருக்கு சென்று வரும் வாய்ப்பு கிடைக்கும். ரியல்-எஸ்டேட், வாகனத்தொழில் லாபம் கிடைக்கும். கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். வாகனம் வாங்கும் யோகம் கிடைக்கும். வாடகை வீட்டிலிருந்து சொந்த வீட்டிற்கு செல்லும் வாய்ப்பு கிடைக்கும். பயிர்த்தொழில் லாபம் தரும். சில எதிர்பார்க்கும் பணவரவு தாமதமாகும். குடும்பத்தில் நடைபெற இருந்த சுபகாரியம் தள்ளிப் போகும். குடும்பத்தில் குழப்பமான சூழ்நிலை நிலவும்.
வாக்குவாதங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதால் அமைதி காப்பது நலம். இளைய சகோதரர்களினால் பிரச்சனைகள் உண்டாகும். இடமாற்றமும் பிரயாணமும் நன்மை தராது. நேர்முகத் தேர்வில் வெற்றியைத் தராது. அக்கம் பக்கத்தினரோடு வாக்கு வாதம் ஏற்படும். சினிமா, சங்கீதம் முன்னேற்றமடையும். காதல் விவகாரத்தில் மகிழச்சி நிலவும். பங்குச்சந்தை லாபம் தரும். முதலீடுகள் நன்மை தரும்.
மறைமுக எதிரிகளின் தொல்லைகள் அகலும். வேலை கிடைக்கும். உத்தியோகத்தில் ஊதிய உயர்வு கிடைக்கும். கடனுதவி கிடைக்கும். வழக்குகள் வெற்றியைத் தரும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். திருமண முயற்சிகளில் தடைகள் காணப்படும். கணவன், மனைவி உறவு பாதிக்கும். கூட்டுத்தொழில் நன்மை தராது. தொழில் மந்தமான நடைபெறும். அயல்நாட்டு விவகாரங்களில் தடைகள் காணப்படும்.
சாதகமானநாட்கள்: 18, 21, 22
உடல்நலத்தில் கவனம் தேவை. முயற்சிகளில் வெற்றி பெற அதிகம் உழைக்க வேண்டும். மனச்சோர்வும் உடல்சோர்வும் ஏற்படும். எதிர்பார்க்கும் பணம் கிடைக்க தாமதமாகும். குடும்பத்தில் நடைபெற இருந்த சுபகாரியம் தள்ளிப் போகும். குடும்பத்தில் குழப்பமான சூழ்நிலை நிலவும். வாக்கு வாதங்களை தவிர்க்க வேண்டும். இடமாற்றமும், பிரயாணமும் நன்மை தரும். நேர்முக தேர்வில் வெற்றியைத் தரும். அக்கம் பக்கத்தினர் உதவிகரமாக இருப்பார்கள்.
இளைய சகோதரர்களினால் நன்மைகள் உண்டாகும். எடிட்டிங், எழுத்துத்தொழில், விளம்பரத் தொழில், தரகர் தொழில் லாபம் தரும். அடிக்கடி பிரயாணம் ஏற்படும். முதலீடுகள் நன்மை தரும். எதிரிகளின் தொல்லைகள் அகலும். ரியல்-எஸ்டேட், வாகனத்தொழில் லாபம் தரும். கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். வீடு, நிலம், வாகனம். வாங்கும். யோகம் உண்டாகும். பயிர்த்தொழில் லாபம் தரும். புது வீடு வாங்கும் வாய்ப்பு கிடைக்கும்.
நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். சில ஆசைகள், கணவுகள் நிறைவேறும். அசையும் மற்றும் அசையா சொத்துகள் மூலம் லாபம் தரும். கல்வியில் முன்னேற்றமடையும். பங்குசந்தை லாபம் தரும். சினிமா, சங்கீதம் முன்னேற்றமடையும். காதல் விவகாரத்தில் மகிழ்ச்சி நிலவும். திருமணம் முடியும். தொழில் லாபகரமாக நடைபெறும். தொழில் போட்டி அகலும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். அயல்நாட்டுகளில் உத்தியோகம் கிடைக்கும். வழக்குகள் வெற்றியைத் தரும். அயல்நாட்டு விவகாரத்தில் சாதகமான நிலையில் இருக்கும். .
சாதகமான நாட்கள்: 18, 20, 22.
உடல்நலத்தில் கவனம் தேவை. முயற்சிகளில் வெற்றி பெற அதிகம் உழைக்க நேரிடும். உடல்சோர்வு உண்டாகும். பணவரவு தாரளமாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை நிலவும். குடும்பத்தில் சுபகாரியம் நடைபெறும். வங்கியில் நிதிநிலை உயரும். சில ஆசைகள், கனவுகள் நிறைவேறும். புது நண்பர்களின் வரவு மகிழ்ச்சியைத் தரும். உறவினர்களும், நண்பர்களும் உதவிகரமான இருப்பார்கள். இடமாற்றமும் பிரயாணமும் நன்மை தரும். சில முக்கியமானவர்களுடன் சந்திப்பு நடைபெறும்.
நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும். தகவல் தொடர்பு துறையினருக்கு நல்ல லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் இடமாற்றமும் பதவி உயர்வும் கிடைக்கும். மதிப்பு செல்வாக்கு உயரும். புதிய பதவிகள் தேடி வரும். தொழில் ரீதியான சில மாற்றங்கள் செய்ய நேரிடும். வியாபாரத்தில் தேங்கி கிடந்த சரக்குகள் விற்பனையாகும். பாராட்டுகள் குவியும். ரியல்-எஸ்டேட், வாகனத்தொழில் லாபம் தரும். பயிர்த்தொழில் லாபம் தரும்.
வீடு, நிலம், வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். அயல்நாட்டு சாதகமான நிலையில் இருக்கும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபம் தரும். ஒப்பந்தக்காரகள் நன்மை அடைவர். உயர்கல்வியில் முன்னேற்றம் காணப்படும். குழந்தைகளின் உடல்நலத்தில் கவனம் தேவை. சினிமா, சங்கீதம் முன்னேற்றமடையும். பங்குசந்தை லாபம் தரும். காதல் விவகாரத்தில் ஊடலும், கூடுலும் ஏற்படும். சில கடன்களை திருப்பிச் செலுத்த முடியும். திருமண முயற்சிகளில் தடைகள் காணப்படும். கணவன், மனைவி உறவு பாதிக்கும்.
சாதகமான நாட்கள்: 18, 21, 22.
உடல்நலம் நன்றாக இருக்கும். முயற்சிகளில் எளிதாக வெற்றி கிடைக்கும். மதிப்பும் செல்வாக்கும் உயரும். புதிய பதவிகள் தேடி வரும். தொழில் லாபகாரமாக நடைபெறும். பாராட்டுகள் குவியும். பணவரவு தாராளமாக இருக்கும். குடும்பத்தில் மகிழச்சிகரமான சூழ்நிலை நிலவும். குடும்பத்தில் சுபகாரியம் நடைபெறும். ஆடை, ஆபரணச் சேர்கை உண்டாகும். உறவினர்கள் உதவிகரமாக நீட்டுவர். அயல்நாட்டுகளிலிருந்து பணவரவு உண்டாகும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபம் தரும். ஒப்பந்தக்காரர்கள் லாபமடைவர்.
புது ஒப்பந்தங்கள் கையெழுத்திடுவீர். உயர்கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். தந்தையினால் நன்மைகள் உண்டாகும். இடமாற்றமும், பிரயாணமும் நன்மை தரும். தகவல் தொடர்பு துறையினருக்கு நல்ல லாபம் கிடைக்கும். நேர்முகத் தேர்வில் வெற்றியைத் தரும். ரியல்-எஸ்டேட். வாகனத்தொழில் லாபம் தரும். வீடு, நிலம், வாகனம் வாங்கும் யோகம் கிடைக்கும். கல்வியில முன்னேற்றம் ஏற்படும்.
பயிர்த்தொழில் லாபம் தரும். திருமணம் நிச்சயமாகும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டுத்தொழில் லாபம் தரும். சினிமா. சங்கீதம் முன்னேற்றமடையும். பங்குசந்தை லாபம் தரும். காதல் விவகாரத்தில் மகிழ்ச்சி நிலவும். வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். வழக்குகள் வெற்றியைத் தரும். நண்பர்களிடம் பழகும் போது கவனம் தேவை. முதலீடுகள் எதிர்பார்க்கும் லாபம் தராது.
சாதகமான நாட்கள்: 18, 20, 23
– ஜோதிட விஷாரத் அ.பாலசேகர், எம்.எஸ்.சி(ஜோதிடம்)
தொடர்புக்கு : 98846 20941, abalasekar@hotmail.com