மாசி மாசம் முடியப் போகுது! யாருக்கெல்லாம் திருமணம் நிச்சயம் ஆகும்?

 

உடல் நலம் நன்றாக இருக்கும். முயற்சிகள் வெற்றியைத் தரும். விலகிச் சென்றவர்கள் மீண்டும் வந்து சேர்வர். சில முக்கியமானவர்களுடன் சந்திப்பு நடைபெறும். எதிர்பார்க்கும் இடங்களிலிருந்து பணவரவு உண்டாகும். அயல்நாடுகளிலிருந்து பணவரவு உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை நிலவும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். திருமணம் நிச்சயமாகும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும்.

கூட்டுத்தொழில் லாபம் தரும். வியாபாரத்தில் போட்டிகள் அகன்று நல்ல லாபம் கிடைக்கும். இடமாற்றமும் பிரயாணமும் நன்மை தரும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும். தகவல் தொடர்பு துறையினருக்கு நல்ல லாபம் தரும். உத்தியோகத்தில் இடமாற்றம் உண்டாகும். வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். வழக்குகள் வெற்றியைத் தரும். கடனுதவி கிடைக்கும். எதிரிகளின் தொல்லைகள் ஓயும். சினிமா, சங்கீதம் முன்னேற்றமடையும்.

காதல் விவகாரத்தில் மகிழ்ச்சி நிலவும். பங்கு சந்தை லாபம் தரும். லாட்டரி, ரேஸ், லாபம் தரும். குழந்தைகளினால் நன்மைகள் உண்டாகும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபம் தரும். எடிட்டிங், எழுத்து தொழில், விளம்பர தொழில், தரகர் தொழில் லாபம் தரும். உயர் கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். ஒப்பந்தக்காரர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். மதிப்பும் செல்வாக்கும் உயரும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள்.    

சாதகமான நாட்கள் : 7, 8, 13.

உடல் நலம் நன்றாக இருக்கும். புது முயற்சிகள் வெற்றியைத் தரும். வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். அயல்நாடுகளில் உத்தியோகம் கிடைக்கும். உயர்கல்விக்கான கடனுதவி கிடைக்கும். வழக்குகள் வெற்றியைத் தரும். கடனுதவி கிடைக்கும். எதிரிகளின் தொல்லைகள் அகலும். எதிர்பார்க்கும் இடங்களிலிருந்து பணவரவு உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை நிலவும். குடும்பத்தில் சுபகாரியம் நடைபெறும்.

ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். உறவினர்கள் வருகை மகிழ்ச்சிகள் தரும். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். சினிமா, சங்கீதம் முன்னேற்றமடையும். காதல் விவகாரத்தில் மகிழ்ச்சி நிலவும். குழ்ந்தைகளினால் நன்மைகள் உண்டாகும். பங்கு சந்தை லாபம் தரும். லாட்டரி, ரேஸ் லாபம் தரும். ரியல்-எஸ்டேட், வாகனத் தொழில் லாபம் தரும். வீடு, வாகனம், நிலம் வாங்கும் யோகம் கிடைக்கும். பயிர் தொழில் லாபம் தரும். கல்வியில் முன்னேற்றம் உண்டாகும்.

திருமணம் நிச்சயமாகும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டுத்தொழில் லாபம் தரும். முதலீடுகள் லாபம் தரும். உழைக்காத பணம் கிடைக்கும். இன்சூரன்ஸ், பி.எப் பணம் கிடைக்கும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபம் தரும். உயர்கல்வியில் வெற்றி கிடைக்கும். ஒப்பந்தக்காரர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். ஆராய்ச்சியாளர்களுக்கு வெற்றி கிடைக்கும்.

சாதகமான நாட்கள்: 7, 8, 12.  

உடல் நலம் முன்னேற்றமடையும். முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பணவரவு தாராளமாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை நிலவும். ரியல்-எஸ்டேட், வாகன தொழில் லாபம் தரும். பயிர் தொழில் லாபம் தரும். வீடு, நிலம், வாகனம் யோகம் உண்டாகும். கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். இடமாற்றமும், பிரயாணமும் நன்மை தரும். நேர்முகத் தேர்வில் வெற்றியைத் தரும். தகவல் தொடர்பு துறையினருக்கு நன்மை அடைவர்.

அக்கம் பக்கத்தினருடன் உறவு நன்றாக இருக்கும். எடிட்டிங், எழுத்து தொழில், விளம்பரத் தொழில், தரகர் தொழில் லாபம் தரும். இளைய சகோதரர்கள் உதவிகரமாக இருப்பார்கள். சினிமா, சங்கீதம் லாபம் தரும். குழந்தைகளின் உடல் நலத்தில் கவனம் தேவை. காதல் விவகாரத்தில் ஊடலும், கூடலும் ஏற்படும். மறைமுக எதிரிகளின் தொல்லைகள் காணப்படும். முதலீடுகள் நன்மை தராது. வேலை கிடைப்பதில் தாமதம் உண்டாகும்.

உத்தியோகத்தில் வேலைப்பளு அதிகமாக காணப்படும். உயர் அதிகாரிகள் கெடுபிடி காணப்படும். சில கடன்கள் தொல்லைகள் தரும். வழக்குகள் வெற்றி தராது. நண்பர்கள் விலகிச் செல்வர். திருமணம் நிச்சயமாகும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டுத்தொழில் லாபம் தரும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்காது. தந்தையின் உடல்நலத்தில் கவனம் தேவை.  

சாதகமான நாட்கள்: 8, 9, 13.

உடல்நலம் நன்றாக இருக்கும். பணவரவு நன்றாக இருந்தாலும் கூட பற்றாக்குறை ஏற்படும். குடும்பத்தில் குழப்பமான சூழ்நிலை காணப்படும். நடைபெற இருந்த சுப காரியங்கள் தள்ளிப் போகும். உறவினர்கள் பிரிந்து செல்வர். வாக்குவாதங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதால் அமைதி காப்பது நல்லது. இடமாற்றமும், பிரயாணமும் நன்மை தரும். நேர்முகத் தேர்வில் வெற்றியைத் கிடைக்கும். தகவல் தொடர்பு துறையினருக்கு நன்மை நடைபெறும்.

இளைய சகோதரர்களால் பிரச்சனைகள் உண்டாகும். அக்கம் பக்கத்தினருடன் பிரச்சனைகள் உண்டாகும். நேர்முக எதிரிகளின் தொல்லைகள் காணப்படும். மறைமுக எதிரிகளின் தொல்லை காணப்படும். முதலீடுகள் லாபம் தராது. ரியல்-எஸ்டேட், வாகன தொழில் லாபம் தரும். தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவை. வீடு, வாகனம், நிலம் வாங்கும் யோகம் கிடைக்கும். அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் மூலம் கிடைக்கும்.

நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். புது நண்பர்கள் பதவி மகிழ்ச்சியைத் தரும். சினிமா, சங்கீதம் முன்னேற்றம் தரும். பங்கு சந்தை லாபம் தரும். காதல் விவகாரம் திருமணத்தில் யோகம் முடியும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். சில கடன்கள் தொல்லை தரும். வழக்குகள் வெற்றியைத் தராது. அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்காது. திருமணம் நிச்சயமாகும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும்.  

சாதகமான நாட்கள்: 7, 9, 11  

உடல் நலம் நன்றாக இருக்கும். பணவரவு தாராளமாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை நிலவும். குடும்பத்தில் சுபகாரியம் நடைபெறும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். வங்கியில் நிதிநிலை உயரும். சில ஆசைகள் கனவுகள் நிறைவேறும். உறவினர்கள் உதவிக்கரம் நீட்டுவர். புது நண்பர்களின் வரவு மகிழ்ச்சியைத் தரும். பிரயாணமும், இடமாற்றமும் நன்மை தரும். தகவல் தொடர்பு துறையினருக்கு நல்ல லாபம் கிடைக்கும்.

நேர்முகத் தேர்வில் வெற்றியைத் தரும். எதிர்பார்க்கும் தகவல்கள் வந்து சேரும். உத்தியோகத்தில் இடமாற்றமும் பதவி உயர்வு கிடைக்கும். தொழில் ரீதியான சில மாற்றங்கள் செய்ய நேரிடும். மதிப்பும் செல்வாக்கும் உயரும். புதிய பதவிகள் தேடி வரும். எடிட்டிங், எழுத்துத்தொழில், விளம்பரத்தொழில், தரகர் தொழில் லாபம் தரும். தாயாரின் உடல்நலத்தில் லாபம் நலத்தில் கவனம் தேவை. பயிர்த்தொழில் லாபம் தரும். வீடு, நிலம், வாகனம் வாங்க கடனுதவி கிடைக்கும்.

அயல்நாட்டு விவகாரங்கள் நிலையில் இருக்கும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபம் தரும். உயர்கல்விக்கான கடனுதவி கிடைக்கும். ஒப்பந்தக்காரர்களுக்கும் நல்ல லாபம் கிடைக்கும். அயல்நாடுகளில் உத்தியோகம் கிடைக்கும். காதல் விவகாரம் திருமணத்தில் போய் முடியும். சினிமா, சங்கீதம் லாபம் தரும். பங்குசந்தை லாபம் தரும். உழைக்காத பணம் கிடைக்கும். திருமணம் தடைப்படும். கணவன், மனைவி உறவு பாதிக்கும். வழக்குகள் வெற்றியைத் தரும். வேலை தேடுவோருக்கு உதவி கிடைக்கும்

சாதகமான நாட்கள்: 7, 8, 10

உடல் நலத்தில் கவனம் தேவை. வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். மதிப்பு செல்வாக்கு உயரும். புதிய பதவிகள் தேடி வரும். கடனுதவி கிடைக்கும். பணவரவு தாராளமாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை நிலவும். குடும்பத்தில் சுபகாரியம் நடைபெறும். அயல்நாட்டுகளிலிருந்து பணவரவு உண்டாகும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள்.

அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபம் தரும். தந்தையின் மூலம் நன்மைகள் கிடைக்கும். ஒப்பந்தங்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். உயர்கல்விக்கான வாய்ப்பு கிடைக்கும். இடமாற்றமும் பிரயாணமும் நன்மை தரும். நேர்முகத் தேர்வில் வெற்றியைத் தரும். உழைக்காத பணம் கிடைக்கும். ரியல்-எஸ்டேட், வாகனத்தொழில் லாபம் தரும். பயிர்த்தொழில் லாபம் தரும்.

கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். தாயாரின் உடல்நலத்தில் கவனம் தேவை. வீடு, நிலம், வாகனம் வாங்க கடனுதவி கிடைக்கும். திருமணம் தடைப்படும். கணவன், மனைவி உறவு பாதிக்கும். கூட்டு வியாபாரத்தில் குழப்பமான சூழ்நிலை நிலவும். சினிமா, சங்கீதம் முன்னேற்றமடையும். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். காதல் விவகாரத்தில் மகிழ்ச்சி நிலவும். சிலர் உத்தியோகத்திலிருந்து ஓய்வு பெறுவர்;. சில கடன்களை திருப்பிச் செலுத்த முடியும்.  

சந்திராஷ்டமம்: 7, 8, இத்தினங்களில் கவனம் தேவை.  

சாதகமான நாட்கள்: 7, 9, 13.

உடல் நலம்; நன்றாக இருக்கும். எதிர்பார்க்கும் இடங்களிலிருந்து பணவரவு உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை நிலவும். குடும்பத்தில் சுபகாரியம் நடைபெறும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். உறவினர்களின் உதவி கிடைக்கும். திருமணம் நிச்சயமாகும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டுத்தொழில் நல்ல லாபம் தரும். இடமாற்றமும் பிரயாணமும் நன்மை தரும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும்.

தகவல் தொடர்புத் துறையினருக்கு நல்லதே நடக்கும். அக்கம் பக்கத்தினரோடு நிலவிவந்த பிரச்சனை தீரும். வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும். உத்தியோகத்தில் இடமாற்றமும் ஏற்படும். வழக்குகளில் சமாதனம் ஏற்படும்;. எடிட்டிங், எழுத்துத்தொழில், விளம்பரத்தொழில், தரகர் தொழில் லாபம் தரும். ரியல்-எஸ்டேட், வாகனத் தொழில் லாபம் தரும். பயிர்த்தொழில் நன்மை தரும்.

வீடு, நிலம், வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். கட்டிட வேலை தொடகும். காதல் விவகாரத்தில் ஊடலும் கூடலும் ஏற்படும். சினிமா, சங்கீதம் நன்மை தராது. குழந்தைகளின் உடல்நலத்தில் கவனம் தேவை. அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபம் தரும். ஒப்பந்தங்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். உயர்கல்வியில் முன்னேற்றமடையும். நண்பர்கள் உதவிகரமான இருப்பார்கள். முதலீடுகள் லாபம் தரும்.

சந்திராஷடமம்: 9, 10, 11இத்தினங்களில் கவனம் தேவை.      

சாதகமான நாட்கள்: 8, 10, 11.
 

உடல் நலம் நன்றாக இருக்கும். வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். உத்தியோகத்தில் இடமாற்றமும் ஏற்படும். எதிரிகள் சரணடைவர். வழக்குகள் வெற்றியைத் தரும். கடனுதவி கிடைக்கும். பணவரவு தாராளமாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை நிலவும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். உறவினர்களின் வருகை மகிழ்ச்சியைத் தரும். குழந்தைகளின் உடல்நலத்தில் கவனம் தேவை.

காதல் விவகாரத்தில் ஊடலும் கூடலும் ஏற்படும். இடமாhற்றமும், பிரயாணமும் நன்மை தரும். நேர்முகத் தேர்வில் வெற்றியைத் தரும். தகவல் தொடர்பு துறையினருக்கு நல்ல லாபம் கிடைக்கும். அக்கம் பக்கத்தினர் உதவிகரமாக இருப்பார்கள். எதிர்பார்க்கும் தகவலகள் வந்து சேரும். வீட்டையும் வாகனத்தொழில் புதுப்பிக்க நேரிடும். பயிர்த்தொழில் லாபம் தராது. கல்வியில் தடைகள் காணப்படும். பழைய வாகனத்தை வந்து புது வாகனம் வாங்க முடியும். திருமணம் நிச்சயமாகும்.

கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டுத்தொழில் லாபம் தரும். முதலீடுகள் லாபம் தரும். உழைக்காத பணம் கிடைக்கும். இன்சு+ரன்ஸ், பி.எப் பணம் கிடைக்கும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். சில கடன்கள் திருப்பிச் செலுத்த முடியும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். தொழில் தொடங்கும் வாய்ப்பு கிடைக்கும். மதிப்பு செல்வாக்கு உயரும். புதிய பதவிகள் தேடி வரும்.

சந்திராஷ்டமம்: 11, 12, 13இத்தினங்களில் கவனம் தேவை.

சாதகமான நாட்கள்: 8, 11, 12. 
         

உடல்நலம் நன்றாக இருக்கும். முயற்சிகளில் எளிதாக வெற்றி கிடைக்கும். தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவை. ரியல்-எஸ்டேட், வாகனத்தொழில் லாபம் தராது. பயிர்த்தொழில் நஷ்டம் தரும். வீடு, வாகனம் செலவினங்களைத் தரும். சில சொத்துகளை விற்பனை செய்ய நேரிடும். பணவரவு தராளமாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை நிலவும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். உறவினர்களின் உதவி கிடைக்கும்.

இடமாற்றமும் பிரயாணமும் நன்மை தரும். தகவல் தொடர்பு துறையினருக்கு நல்ல லாபம் கிடைக்கும். எடிட்டிங், எழுத்துத்தொழில், விளம்பரத்தொழில், தரகர் தொழில் லாபம் தரும். வியாபாரத்தில் விற்பனை அதிகமாகும். இளைய சகோதரர்களினால் நன்மைகள் தரும். சினிமா, சங்கீதம் லாபம் தரும். பங்குச்சந்தை லாபம் தரும். லாட்டரி, ரேஸ், நன்மை தரும். காதல் விவகாரத்தில் மகிழ்ச்சி நிலவும். குழந்தைகளினால் நன்மைகள் உண்டாகும். முதலீடுகள் லாபம் தரும்.

வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். உத்தியோகத்தில் ஊதிய உயர்வு கிடைக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும். வழக்குகள் வெற்றியைத் தரும். கடனுதவி கிடைக்கும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். திருமணம் நிச்சயமாகும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டுத்தொழில் லாபம் தரும். உத்தியோத்தில் பதவி உயர்வு கிடைக்கும். மதிப்பு செல்வாக்கு உயரும். புதிய பதவிகள் தேடி வரும். தொழில் தொடங்கும் வாய்ப்பு கிடைக்கும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபம் தரும். ஒப்பந்தக்காரர்களுக்கு லாபம் கிடைக்கும்.    

சாதகமான நாட்கள்: 7, 8, 13.

உடல்நலம் நன்றாக இருக்கும். முயற்சிகளில் எளிதாக வெற்றி கிடைக்கும். பணவரவு எதிர்பார்த்த இடங்களிலிருந்து கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை நிலவும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். உறவினர்கள் உதவிக்கரம் நீட்டுவர். இடமாற்றமும் பிரயாணமும் நன்மை தரும். நேர்முகத் தேர்வில வெற்றி கிடைக்கும். தகவல் தொடர்பு துறையினருக்கு நல்ல லாபம் கிடைக்கும். தேங்கிக் கிடந்த சரக்குகள் விற்பனையாகும்.

எட்டிங், எழுத்துத்தொழில், விளம்பரத்தொழில், தரகர் தொழில் லாபம் தரும். இளைய சகோதரர்களினால் நன்மைகள் உண்டாகும். முதலீடுகள் லாபம் கிடைக்கும். ரியல்-எஸ்டேட், வாகனத்தொழில் லாபம் தரும். பயிர்த்தொழில் லாபம் தரும். தாயாரினால் நன்மைகள் கிடைக்கும். வீடு, வாகனம் வாங்கும் யோகம் கிடைக்கும். அசையும் மற்றும் அசையா சொத்துகள் மூலம் நல்ல லாபம் கிடைக்கும். சில ஆசைகள் கனவுகள் நிறைவேறும்.

புதிய நண்பர்களின் வரவு மகிழ்ச்சியைத் தரும். சினிமா, சங்கீதம் லாபம் தராது. பங்குசந்தை லாபம் தரும். லாட்டரி, ரேஸ் லாபம் தரும். காதல் விவகாரத்தில் மகிழ்ச்சி நிலவும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். மதிப்பும் செல்வாக்கும் உயரும். புதிய பதவிகள் தேடி வரும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபம் தரும். ஒப்பந்தக்காரர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். உழைக்காத பணம் கிடைக்கும்.  

சாதகமான நாட்கள்: 7, 11, 12.  

உடல்நலத்தில் கவனம் தேவை. எதிர்பாராத பிரயாணமும், இடமாற்றமும் ஏற்டும். பணவரவு தாராளமாக இருக்கும்.  வங்கியில் நிதிநிலை உயரும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை நிலவும். சுபகாரியம் நடைபெறும். சில ஆசைகள், கனவுகள் நிறைவேறும். உறவினர்களுக்கு நண்பர்களுக்கு உதவிகரமாக இருப்பார்கள். இடமாற்றமும், பிரயாணமும் தள்ளிப் போடுதல் நலம்.

உத்தியோகத்தில் விருப்பத்தகாத இடத்திற்கு மாற்றமாகும். உத்தியோகத்தில் வேலைப் பளு அதிகமாக காணப்படும். தொழில் ரீதியான சில முதலீடுகள் வெய்ய நேரிடும். ரியல்-எஸ்டேட், வாகனத்தொழில் லாபம் தராது. தாயாரின் உடல்நலத்தில் கவனம் தேவை. பயிர்த்தொழில் நஷ்டம் தரும். வீடு, வாகனம் செலவுகளைத் தரும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்காது.

சினிமா, சங்கீதம் முன்னேற்றமடையும். பங்குசந்தை லாபம் தரும். காதல் விவகாரத்தில் மகிழ்ச்சி நிலவும். சில கடன்கள் திருப்பிச் செலுத்த முடியும். உழைக்காத பணம் கிடைக்கும். இன்சூரன்ஸ், பி.எப். பணம் கிடைக்கும். திருமணம் நிச்சயமாகும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். கூட்டுத் தொழில் லாபம் தரும்.

சாதகமான நாட்கள்: 8, 9, 13.

உடல்நலத்தில் கவனம் தேவை. உத்தியோகத்தில் பதவி உயர்வும் இடமாற்றமும் உண்டாகும். தொழில் ரீதியான சில முதலீடுகள் செய்ய நேரிடும். எதிர்பார்க்கும் இடங்களிலிருந்து பணவரவு உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை நிலவும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். உறவினர்கள் உதவிக்கரம் நீட்டுவர். அயல்நாட்டுகளிலிருந்து பணவரவு உண்டாகும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும்.

ஏற்றுமதி, இறக்குமதி லாபம் தரும். தந்தையினால் நன்மைகள் உண்டாகும். ஒப்பந்தக்காரர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். உயர்கல்வியில் வெற்றி கிடைக்கும். இடமாற்றமும் பிரயாணமும் நன்மை தரும். தகவல் தொடர்பு நல்ல லாபம் கிடைக்கும். நேர்முகத் தேர்வில் வெற்றியைத் தரும். உழைக்காத பணம் வந்து சேரும். இன்சு+ரன்ஸ், பி.எப் பணம் கிடைக்கும். வீடு, நிலம், வாகனம் முதலீடுகள் செய்ய நேரிடும்.

வீடு, வாகனத்தை புதுப்பிக்க நேரிடும். திருமணம் தடைப்படும். கணவன், மனைவி உறவு பாதிக்கும். கூட்டுத்தொழிலில் குழப்பம் ஏற்படும். வேலை கிடைப்பதில் தாமதம் உண்டாகும். சில கடன்கள் கவலையைத் தரும். வழக்குகள் வெற்றியைத் தராது. சில எதிhபாராத பணவரவ பிரச்சனையை சமாளிக்க உதவும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். முதலீடுகள லாபம் தரும்

சாதகமான நாட்கள்: 10, 11, 12.  

– ஜோதிட விஷாரத் அ.பாலசேகர், எம்.எஸ்.சி(ஜோதிடம்)

தொடர்புக்கு : 98846 20941,  abalasekar@hotmail.com