இந்த வாரம் பங்குச் சந்தையில் முதலீடு செய்யலாமா? 

 

செப்டம்பர் 12 முதல் 18 வரையிலான வார இராசி பலன்கள்! பங்குச் சந்தை லாபம் தருமா? ஆவணி மாதம் முடிவதற்குள் திருமணம் நிச்சயமாகுமா? பலன்களைத் தெரிந்து கொள்ளுங்கள்.

பணவரவு தாராளமாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை நிலவும். குடும்பத்தில் சுபகாரியம் நடைபெறும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். உறவினர்களின் வருகை மகிழ்ச்சியைத் தரும். திருமணம் நிச்சயமாகும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டுத்தொழில் லாபம் தரும். உழைக்காத பணம் வந்து சேரும். இன்சூரன்ஸ், பி.எப்.பணம் கிடைக்கும்.

இடமாற்றத்தையும், பிரயாணத்தையும் தள்ளிப் போடுதல் நலம். அக்கம்பக்கத்தினரோடு பிரச்சனை ஏற்படும். இளைய சகோதரர்களினால் குழப்பங்கள் உண்டாகும். சில கடன்கள் தொல்லை தரும். வழக்குகளில் தேக்க நிலை காணப்படும். சினிமா, சங்கீதம் முன்னேற்றமடையும். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். பங்குசந்தை லாபம் தரும்.

காதல் விவகாரங்கள் திருமணத்தில் போய் முடியும். ரேஸ், லாட்டரி லாபம் தரும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் நடைபெறும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபம் தரும். ஒப்பந்தக்காரர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். உயர்கல்விக்கான வாய்ப்பு கிடைக்கும். அயல்நாட்டு பிரயாணம் ஏற்படும். தொழில் மந்தமான நிலையில் நடைபெறும். நண்பர்களிடையே பழகும் போது கவனம் தேவை.  

சாதகமான நாட்கள்: 14, 15, 16.

உடல் நலம் நன்றாக இருக்கும். வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். எதிரிகளின் தொல்லைகள் அகலும். கடனுதவி கிடைக்கும். வழக்குகள் வெற்றியைத் தரும். உத்தியோகத்தில் அமைதியான சூழ்நிலை நிலவும். சில எதிர்பார்க்கும் பணம் கிடைப்பதில் தாமதம் ஏற்படும். குடும்பத்தில் சில குழப்பங்கள் ஏற்பட்டு மறையும். உறவினர்கள் விலகிச் செல்வர். பணவிரயம் ஏற்படும். குழந்தைகளினால் மனக்கவலை உண்டாகும்.

சினிமா, சங்கீதம் லாபம் தராது. பங்குசந்தை லாபம் தராது. காதல் விவகாரத்தில் குழப்பமான சூழ்நிலை நிலவும். ரியல்-எஸ்டேட், வாகனத்தொழில் லாபம் தரும். தாயாரினால் நன்மைகள் கிடைக்கும். கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். பயிர்த்தொழில் லாபம் தரும். வீடு, நிலம், வாகனம் யோகம் உண்டாகும். திருமணம் நிச்சயமாகும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டுத்தொழில் லாபம் தரும்.

மறைமுக எதிரிகளின் தொல்லைகள் அகலும். முதலீடுகள் லாபம் தரும். உழைக்காத பணம் கிடைக்கும். இன்சூரன்ஸ், பி.எப் பணம் கிடைக்கும். நண்பர்கள் உதவிக்கரம் நீட்டுவர். சில எதிர்பாராத பணம் வந்து பிரச்சனைகளைச் சமாளிக்க உதவும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்காது. உயர்கல்வியில் தடைகள் காணப்படும். தந்தையின் உடல் நலத்தில் கவனம் தேவை. தொழிலில் போட்டிகள் காணப்படும்.  

சாதகமான நாட்கள்: 14, 15, 18.

 

உடல்நலம் நன்றாக இருக்கும். எதிர்பாராத பிரயாணமும் இடமாற்றமும் ஏற்படும். தாயாரின் உடல் நல்த்தில் கவனம் தேவை. ரியல்-எஸ்டேட், வாகனத்தொழில் லாபம் தராது. கல்வியில் தடைகள் காணப்படும். வீடு, வாகனம் செலவினங்களைத் தரும். பயிர்த்தொழில் நஷ்டம் தரும். வீடு, நிலம், வாகனம் செலவினங்கள் தரும். முயற்சிகளில் தடைகள் காணப்படும். எதிர்பார்க்கும் இடங்களிலிருந்து பணவரவு உண்டாகும்.

குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை நிலவும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள். இடமாற்றமும் பிரயாணமும் நன்மை தரும். நேர்முகத் தேர்வில் வெற்றியைத் தரும். இளைய சகோதரர்களினால் நன்மைகள் உண்டாகும். தகவல் தொடர்பு துறையினருக்கு நல்ல லாபம் கிடைக்கும். அக்கம் பக்கத்தினர் உதவிகரமாக இருப்பார்கள். எடிட்டிங், எழுத்துத்தொழில், விளம்பரத்தொழில், தரகர்தொழில் லாபம் தரும்.

வியாபாரத்தில் தேங்கி கிடந்த சரக்குகள் விற்பனையாகும். சினிமா, சங்கீதம் முன்னேற்றமடையும். பங்குசந்தை லாபம் தரும். காதல் விவகாரத்தில் மகிழச்சி நிலவும். முதலீடுகள் லாபம் தரும். உத்தியோகத்தில் இடமாற்றம் உண்டாகும். கடனுதவி கிடைக்கும். வழக்குகளில தேக்க நிலை காணப்படும். கணவன், மனைவி உறவு பாதிக்கும். நண்பர்களினால் செலவுகள் உண்டாகும். திருமணம் தடைப்படும். கூட்டுத்தொழில் நன்மை தராது. அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்காது.  

சாதகமான நாட்கள்: 15, 16, 17.

உடல்நலம் நன்றாக இருக்கும். பல வகைகளில்  பணவரவு உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை நிலவும். குடும்பத்தில் சுபகாரியம் நடைபெறும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். உறவினர்களின் உதவி கிடைக்கும். இடமாற்றமும் பிரயாணமும் நன்மை தரும். நேர்முகத் தேர்வில் வெற்றியைத் தரும். தகவல் தொடர்பு துறையினருக்கு நல்ல லாபம் கிடைக்கும்.

அக்கம் பக்கத்தினரின் ஆதரவு கிடைக்கும். முதலீடுகள் லாபம் தரும். மறைமுக எதிரிகளின் தொல்லைகள் ஓயும். ரியல்-எஸ்டேட், வாகனத்தொழில் லாபம் தரும். பயிர்த்தொழில் லாபம் தரும். கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். தாயாரினால் நன்மைகள் உண்டாகும். நிலம், வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். அசையும் மற்றும் அசையா சொத்துகள் மூலம் நல்ல லாபம் கிடைக்கும். புது நண்பர்களின் வருகை மகிழ்ச்சியைத் தரும்.

காதல் விவகாரத்தில் மகிழச்சி நிலவும். பங்குசந்தை லாபம் தரும். லாட்டரி, ரேஸ் லாபம் தரும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். மதிப்பு செல்வாக்கு உயரும். புதிய பதவிகள் தேடி வரும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். உத்தியோகத்தில் சில குழப்பங்கள் ஏற்பட்டு மறையும். திருமணம் தடைபடும். கணவன், மனைவி உறவு பாதிக்கும்.

சாதகமான நாட்கள்: 14, 15, 16.


உடல்நலம் நன்றாக இருக்கும். முயற்சிகளில் எளிதாக வெற்றி கிடைக்கும். புது உற்சாகம் பாதிக்கும். எதிர்ப்பார்க்கும் இடங்களிலிருந்து பணவரவு உண்டாகும். குடும்பத்தில் சில குழப்பங்கள் ஏற்பட்டு மறையும். வாங்குவாதங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதால் அமைதி காப்பது நலம். உறவினர்கள் பிரிந்து செல்வர். நண்பர்களிடம் பழகும் போது கவனம் தேவை. இடமாற்றமும் பிரயாணமும் நன்மைகள் தரும்.

நேர்முகத் தேர்வுகள் வெற்றியைத் தரும். வியாபாரத்தில் தேங்கி கிடந்த சரக்குகள் விற்பனையாகும். தகவல் தொடர்பு துறையினருக்கு நல்ல லாபம் கிடைக்கும். அக்கம் பக்கத்தினர் ஆதரவு கிடைக்கும். எடிட்டிங், எழுத்துத்தொழில், விளம்பரத்தொழில், தாகர்தொழில் லாபம் தரும். சில முக்கியமாணவர்களுடன் சந்திப்பு நடைபெறும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். தொழில் ரீதியான சில மாற்றங்கள் செய்ய நேரிடும்.

ரியல்-எஸ்டேட், வாகனத்தொழில் லாபம் தரும். வீடு, நிலம், வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபம் தரும். ஒப்பந்தக்காரர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும்;. புது ஒப்பந்தங்கள் கையெழுத்திடுவீர். காதல் விவகாரத்தில் ஊடலும் கூடலும் ஏற்படும். திருமணம் தடைப்படும். கணவன், மனைவி உறவு பாதிக்கும்.

சந்திராஷ்டமம்: 12, 13 இத்தினங்களில் கவனம் தேவை.

சாதகமான நாட்கள்: 15, 16, 18.

உடல் நலம் நன்றாக இருக்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வு தாமதமாகும். தொழில் மீது உள்ள ஆர்வம் குறையும். முயற்சிகளில் வெற்றி பெற அதிகம் உழைக்க நேரிடும். பணவரவு தாராளமாக இருந்த போதிலும் செலவினங்களில் அதிகரித்து காணப்படும். குடும்பத்தில் சில குழப்பங்கள் ஏற்பட்டு மறையும். உறவினர்களின் உதவி கிடைக்காது. அயல்நாட்டு விவகாரஙகள் சாதகமான நிலையில் இருக்கும்.

தந்தையின் உடல் நலத்தில் கவனம் தேவை. இடமாற்றமும் பிரயாணமும் நன்மை தரும். தகவல் தொடர்பு துறையினருக்கு லாபம் கிடைக்கும். இளைய சகோதரர்களினால் நிலவிருந்த பிரச்சனை முடிவுக்கு வரும். ரியல்-எஸ்டேட், வாகனத்தொழில் லாபம் தரும். வீடு, வாகனம் செலவுகள் தரும். கல்வியில் தடைகள் காணப்படும். பயிர்த்தொழில் நன்மை பயக்காது.

திருமணம் தடைப்படும். கணவன், மனைவி பாதிக்கும். கூட்டுத் தொழில் லாபம் தராது. சினிமா, சங்கீதம் லாபம் தரும். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். பங்குசந்தை லாபம் தரும். காதல் விவகாரத்தில் மகிழச்;சி நிலவும். உத்தியோகத்தில் குழப்பமான சு+ழ்நிலை நிலவும். சில கடன்கள் தொல்லை தரும். வழக்குகள் வெற்றித் தராது. சிலர் உத்தியோகத்தில் ஓய்வு பெறுவர். முதலீடுகள் லாபம் தராது.

சந்திராஷ்டமம்: 13, 14, 15 இத்தினங்களில் கவனம் தேவை

சாதகமான நாட்கள்: 14, 15, 17

உடல் நலம் நன்றாக இருக்கும். முயற்;சிகள் வெற்றியைத் தரும். உழைக்காத பணம் கிடைக்கும். இன்சூரன்ஸ், பி.எப் பணம் கிடைக்கும். எதிர்பார்க்கும் இடங்களிலிருந்து பணவரவு உண்டாகும். வரவு அதிகமாக இருந்தாலும் கூட செலவினங்கள் அதிகரித்து காபணப்படும். குடும்பத்தில் சில குழபங்கள் ஏற்பட்டு மறையும். உறவினர்களிடையே வாக்கு வாதங்கள் ஏற்படும். திருமணம் நடைபெறும். கணவன், மனைவி உறவில் ஊடலும், கூடலும் ஏற்படும்.

கூட்டுத்தொழில் லாபம் தரும். இடமாற்றமும் பிரயாணமும் நன்மை தரும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும். இளைய சகோதரர்களினால் செலவினங்கள் உண்டாகும். உத்தியோகத்தில் இடமாற்றம் உண்டாகும். வழக்குகள் தேக்க நிலை காணப்படும். ரியல்-எஸ்டேட், வாகனத்தொழில் நன்மை தரும். கல்வியில் முன்னேற்றம் ஏற்படும்.

வீடு, நிலம், வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். சினிமா, சங்கீதம் நன்மை தராது. காதல் விவகாரத்தில் குழப்பமான சு+ழ்நிலை நிலவும். குழந்தைகளின் உடல்நலத்தில் கவனம் தேவை. அயல்நாட்டு விவகாரத்தில் தடைகளுக்குப்பின் வெற்றி கிடைக்கும். அயல்நாட்டு பிரயாணம் ஏற்படும். எதிர்பாராத பணவரவு மகிழச்சியைத் தரும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள்.    

சந்திராஷ்டமம்: 15, 16, 17 இத்தினங்களில் கவனம் தேவை

சாதகமான நாட்கள்: 16, 17, 18

உடல் நலம் நன்றாக இருக்கும். வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். உத்தியோகத்தில் ஊதிய உயர்வு கிடைக்கும். வழக்குகள் வெற்றியைத் தரும். கடனுதவி கிடைக்கும். எதிரிகளின் தொல்லைகள் அகலும். பணவரவு தாராளமாக இருந்த போதிலும் செலவினங்கள் அதிகரித்து காணப்படும். குடும்பத்தில் குழப்பங்கள் ஏற்பட்டு மறையும். உறவினர்களிடையே மனக்கசப்பு உண்டாகும்.

வாக்கு வாதங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதால் அமைதி காப்பது நலம் சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். சில கடன்கள் திருப்பிச் செலுத்த முடியும். சினிமா, சங்கீதம் முன்னேற்றமடையும். காதல் விவகாரங்கள் ஊடலும் கூடலும் ஏற்படும். இடமாற்றமும் பிரயாணமும் நன்மை தரும். தகவல் தொடர்பு துறையினருக்கு நல்ல லாபம் கிடைக்கும். எடிட்டிங், எழுத்துத்தொழில் விளம்பரத்தொழில் தர்கர்தொழில் லாபம் தரும். வீடு, வாகனம் செலவினகள் தரும்.

கல்வியில் பின்னடைவு ஏற்படும். தாயாரினால் உடல்நலத்தில் கவனம் தேவை. பயிர்த்தொழில் நன்மை பயக்காது. உழைக்காத பணம் கிடைக்கும். இன்சு+ரன்ஸ், பி.எப் பணம் கிடைக்கும். நண்பர்கள் உதவிக்கரம் நீட்டுவர். அயல்நாட்டு விவகாரத்தில் விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். உயர்கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். ஒப்பந்தகார்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். மதிப்பு செல்வாக்கு உயரும். புதிய பதவிகள் தேடி வரும்.

சந்திராஷ்டமம்: 18 இத்தினங்களில் கவனம் தேவை.

சாதகமான நாட்கள்: 15, 16, 18.

உடல் நலத்தில் கவனம் தேவை. முயற்சிகளில் வெற்றி பெற அதிகம் உழைக்க றேரிடும். வீடு, வாகனம், நிலம் வாங்கும் முயற்சிகளில் தடைகள் காணப்படும். கல்வியில் பின்னடைவு ஏற்படும். தாயாரின் உடல்நலம் பாதிக்கும். வீடு, வாகனம் செலவினங்களைத் தரும். பயிர்த்தொழில் லாபம் தராது. எதிர்பார்க்கும் பணம் வந்ந போதிலும். செலவினங்களைத் தரும். குடும்பத்தில் குழப்பமான சூழ்நிலை ஏற்பட்டு மறையும்.

வாயில் சனி இருப்பதினால் நாக்கை அடக்குவது நலம். உறவினர்களின் உதவி கிடைக்காது. இடமாற்றமும் பிரயாணமும் நன்மை தராது. நேர்முகத் தேர்வில் வெற்றி தராது. அக்கம் பக்கத்தினரோடு மோதல்கள் உண்டாகும். இளைய சகோதரர்களினால் செலவினங்கள் உண்டாகும். சினிமா, சங்கீதம் முன்னேற்றமடையும். பங்குசந்தை லாபம் தரும். லாட்டரி, ரேஸ் லாபம் தரும். காதல் விவகாரத்தில் ஊடலும் கூடலும் ஏற்படும்.

முதலீடுகள் லாபம் தரும். மறைமுக எதிரிகளின் தொல்லை அகலும். வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். உத்தியோகத்தில் ஊதிய உயர்வு கிடைக்கும். கடனுதவி கிடைக்கும். அயல்நாடுகளில் உத்தியோகம் கிடைக்கும். வழக்குகள் வெற்றியைத் தரும் நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். திருமணம் தடைப்படும். கணவன், மனைவி உறவு பாதிக்கும். கூட்டுத்தொழில் நன்மை தராது. அயல்நாட்டு விவகாரங்கள் நிலையில் இருக்கும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபம் தரும். உயர்கல்விக்கான வாய்ப்பு கிடைக்கும்.      

சாதகமானநாட்கள்: 14, 15, 16.

உடல் நலத்தில் கவனம் தேவை. முயற்சிகளில் வெற்றி பெற அதிகம் உழைக்க நேரிடும். உடல்சோர்வும் ஏற்படும். எதிர்பார்க்கும் பணவரவு தாமதமாகும். குடும்பத்தில் குழப்பமான சூழ்நிலை நிலவும். உறவினாகள் விலகிச் செல்வர். குடும்பத்தில் அமைதி குறைந்து காணப்படும். இடமாற்றமும் பிரயாணமும் நன்மை தரும். சில முக்கியமான சந்திப்புகள் தள்ளிப் போகும். இளைய சகோதரர்களினால் பிரச்சனைகள் ஏற்படும்.

வியாபாரத்தில் சரக்குகள் தேடி வரும். ரியல்-எஸ்டேட், வாகனத்தொழில் லாபம் தரும். கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். தாயாரினால் நன்மைகள் உண்டாகும். பயிர்த்தொழில் லாபம் தரும். வீடு, நிலம், வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். அசையும் மற்றும் அசையா செர்த்துள் மூலம் நல்ல லாபம் கிடைக்கும். சில ஆசைகள் கனவுகள் நிறைவேறும். புது நண்பர்களின் வருகை மகிழ்ச்சிகள் தரும்.

சினிமா, சங்கீதம் நன்மை தராது. குடும்பத்திகளினால் மனக்கவலை உண்டாகும். காதல் விவகாரத்தில் குழப்பமான சூழ்நிலை காணப்படும். தொழில் போட்டிகள் காணப்படும். வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். அயல்நாடுகளில் உத்தியோகம் கிடைக்கும். அயல்நாட்டு விவகாரத்தில் வாதகமான நிலையில் இருக்கும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபம் தரும். ஒப்பந்தக்காரர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். திருமணம் நிச்சயமாகும். கணவன், மனைவி நன்றாக இருக்கும் கூட்டுத்தொழில் லாபம் தரும்.  

சாதகமானநாட்கள்: 14, 17, 18.


உடல்நலத்தில் கவனம் தேவை. எதிர்பாராத பிரயாணமும் இடமாற்றமும் உண்டாகும். முயற்சிகளில் தடைகள் காணப்படும். எதிர்பார்க்கும் இடங்களிலிருந்து பணவரவு உண்டாகும். குடும்பத்தில் சில குழப்பங்கள் ஏற்பட்டு மறையும். உறவினர்கள் பிரிந்து செல்வர். நண்பர்களிடையே வாக்கு வாதங்கள் ஏற்பட்டு. இடமாற்றமும் பிரயாணமும் நன்மை தரும் நேர்முகத் தேர்வில் வெற்றியைத் தரும். தகவல் தொடர்பு துறையினருக்கு நன்மைகள் கிடைக்கும்.

சில முக்கியமானவர்களுடன் சந்திப்பு நடைபெறும். அக்கம் பக்கத்தினர் உதவிகரமாக இருப்பார்கள். உத்தியோகத்தில் இடமாற்றமும் பதவி உயர்வும் கிடைக்கும். தொழில் ரீதியான சில மாற்றங்கள் செய்ய நேரிடும். எடிட்டிங், எழுத்துத்தொழில், விளம்பரத்தொழில் தரகர் தொழில் லாபம் தரும். தொழில் லாபகரமாக நடைபெறும். ரியல்-எஸ்டேட், வாகனத்தொழில் லாபம் தரும். கல்வியில் முன்னேற்றம் அடையும்.

பயிர்த்தொழில் லாபம் தரும். வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் நடைபெறும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபம் தரும். உயர்கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். ஒப்பந்தக்காரர்களுக்கு நல்ல லாபம் தரும். குழந்தைகளினால் மனக்கவலை உண்டாகும். சினிமா, சங்கீதம் நன்மை பயக்காது. காதல் விவகாரத்தில் குழப்பமான சு+ழ்நிலை நிலவும். திருமணம் நிச்சயமாகும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டுத்தொழில் லாபம் தரும்.    

சாதகமான நாட்கள்: 15, 17, 18.
 

உடல்நலத்தில் கவனம் தேவை. முயற்சிகளில் தடைகள் காணப்படும். உத்தியோகத்தில் பதவி உயர்வு தாமதமாகும். தொழில் மந்தமான நிலையில் இருக்கும். எதிர்பார்க்கும் இடங்களிலிருந்து பணவரவு உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை நிலவும். குடும்பத்தில் சுபகாரியம் நடைபெறும் ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். அயல்நாடுகளிலிருந்து பணவரவு உண்டாகும். தந்தையினால் நன்மைகள் உண்டாகும்.

அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் நடைபெறும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபம் தரும். ஒப்பந்தக்காரர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். புது ஒப்பந்தங்கள் கையெழுத்திடுவீர். இடமாற்றத்தையும் பிரயாணத்தையும் நன்மை தரும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும். தகவல் தொடர்பு துறையினருக்கு நல்ல லாபம் கிடைக்கும். ரியல்-எஸ்டேட், வாகனத்தொழில் லாபம் தராது. தாயாரின் உடல்நலத்தில் கவனம் தேவை.

பயிர்த்தொழில் நன்மை தராது. கல்வியில் பின்னடைவு உண்டாகும். வீடு, வாகனம் செலவினங்கள் தரும். திருமணம் தடைப்படும். கணவன், மனைவி உறவு பாதிக்கும். கூட்டுத்தொழில் நன்மை தராது. சினிமா, சங்கீதம் முன்னேற்றமடையும். காதல் விவகாரத்தில் மகிழ்ச்சி நிலவும். பங்குச்சந்தை லாபம் தரும். வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். உத்தியோகத்தில் ஊதிய உயர்வு கிடைக்கும். வழக்குகள் வெற்றியைத் தரும். கடனுதவி கிடைக்கும். எதிரிகளின் தொல்லைகள் ஓயும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். எதிர்பாராத பணவரவு மகிழ்ச்சிகள் தரும்.    

சாதகமானநாட்கள்: 16, 17, 18.

– ஜோதிட விஷாரத் அ.பாலசேகர், எம்.எஸ்.சி(ஜோதிடம்)

தொடர்புக்கு : 98846 20941,  abalasekar@hotmail.com