இந்த ஆண்டு ஆடிப்பெருக்கு எப்படி இருக்கு? குடும்பங்களுக்கு மகிழ்ச்சியான தகவல்கள் உண்டா?
ஆகஸ்ட் 8 முதல் 14 வரையிலான ராசி பலன்கள். ஆடிப்பெருக்கு முடிஞ்சாச்சு, குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலைகள் யாருக்கெல்லாம் அமையும் என்று தெரிந்து கொள்ளுங்கள்.
முயற்சிகள் லாபகரமாக அமையும். உடல் நலம் நன்றாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை காணப்படும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். உறவினர்களின் வருகை மகிழ்ச்சியைத் தரும். திருமணம் நிச்சயமாகும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டுத்தொழில் லாபம் கிடைக்கும். சில கடன்கள் திருப்பிச் செலுத்த முடியும். இடமாற்றமும் பிரயாணமும் நன்மை தரும்.
நேர்முகத் தேர்வில் வெற்றியைத் தரும். தகவல் தொடர்பு துறையினருக்கு நன்மை பயக்கும். எடிட்டிங், எழுத்துத்தொழில், விளம்பரத்தொழில், தரகர் தொழில் லாபம் தரும். வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். உத்தியோகத்தில் இடமாற்றம் உண்டாகும். வழக்குகளில் சமாதானம் ஏற்படும். வீடு, நிலம், வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். சினிமா, சங்கீதம் நன்மை தராது.
காதல் விவகாரத்தில் குழப்பம் ஏற்படும். குழந்தைகளினால் செலவினங்கள் உண்டாகும். அயல்நாட்டு விவகாரங்கள் தடைகளுக்குப்பின் வெற்றியைத் தரும். அயல்நாட்டு பிரயாணம் ஏற்படும். முதலீடுகள் நன்மை தரும். மறைமுக எதிரிகளின் தொல்லை அகலும். தொழில் லாபகரமாக நடைபெறும். உத்தியோகத்தில் பதவி உயர்வு தாமதமாகும். நண்பர்களிடம் பழகும் போது காணப்படும்.
சந்திராஷ்டமம்: 8 இத்தினங்களில் கவனம் தேவை.
சாதகமான நாட்கள்: 9, 10, 12.
உடல் நலம் நன்றாக இருக்கும். அடிக்கடி பிரயாணம் ஏற்படும். வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். உத்தியோகத்தில் இடமாற்றம் உண்;டாகும். எதிரிகளின் தொல்லைகள் அகலும். கடனுதவி கிடைக்கும். வழக்குகள் வெற்றியைத் தரும். எதிர்பார்க்கும் இடங்களிலிருந்து பணவரவு உண்டாகும். ஆடை, ஆபரணச் சேர்ககை உண்டாகும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
சினிமா, சங்கீதம் லாபம் தரும். பங்குச்சந்தை லாபம் தரும். லாட்டரி, ரேஸ் நன்மை தரும். குழந்தைகளினால் நன்மைகள் உண்டாகும். திருமணம் நிச்சயமாகும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டுத்தொழில் லாபம் தரும். முதலீடுகள் லாபம் தரும். சில கடன்கள் அடைபடும். நண்பர்களின் உதவி கிடைக்கும்.
அயல்நாட்டு விவகாரங்கள் தடைகளுக்குப்பின் வெற்றி கிடைக்கும். தொழில் மந்தமான நிலையில் கவனம் தேவை. வீடு, வாகனம் செலவினங்கள் தரும். தாயாரின் உடல்நலத்தில் கவனம் தேவை. கல்வியில் காணப்படும். பயிர்த்தொழி;ல் எதிர்பார்க்கும் லாபம் தராது.
சந்திராஷ்டமம்: 8, 9, 10 இத்தினங்களில் கவனம் தேவை.
சாதகமான நாட்கள்: 8, 9, 12.
உடல்நலம் நன்றாக இருக்கும். அடிக்கடி பிரயாணம் ஏற்படும். முயற்சிகள் வெற்றியைத் தரும். ரியல்-எஸ்டேட், வாகனத்தொழில் முதலீடுகள் செய்ய நேரிடும். வீடு, வாகனம் செலவினங்களைத் தரும். தாயாரின் உடல்நலத்தில் கவனம் தேவை. கல்வியில் தடைப்படும். காணப்படும். பயிர்த்தொழில் நன்மை பயக்காது. பணவரவு தாராளமாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமாக சூழ்நிலை நிலவும்.
இடமாற்றமும் பிரயாணமும் நன்மை தரும். இளைய சகோதரர்களினால் உண்டாகும். தகவல் தொடர்பு துறையினருக்கு நல்ல லாபம் கிடைக்கும். நேர்முகத் தேர்வில் வெற்றியைத் தரும். வியாபாரத்தில் தேங்கி சரக்குகள் விற்பனையாகும். சில முக்கியமானவர்களுடன் சந்திப்பு நடைபெறும். சினிமா, சங்கீதம் வாபம் தரும். பங்கு சந்தை லாபம் தரும். லாட்டரி, ரேஸ் லாபம் தரும். முதலீடுகள் லாபம் தரும்.
குழந்தைகள் பணஉதவி செய்வார்கள். வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். உத்தியோகத்தில் இடமாற்றம் உண்டாகும். வழக்குகள் வெற்றிகளைத் தரும். கடனுதவி கிடைக்கும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். திருமணம் தடைகளுக்குப்பின் வெற்றி கிடைக்கும். கூட்டுத்தொழில் குழப்பம் ஏற்பட்டு மறையும். கணவன், மனைவி உறவின் ஊடலும், கூடுலும் ஏற்படும். அயலநாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்காது.
சந்திராஷ்டமம்: 11, 12 இத்தினங்களில் கவனம் தேவை.
சாதகமான நாட்கள்: 8, 9, 11.
உடல்நலத்தில் கவனம் தேவை. உடல்சோர்வும் மனச்சோர்வும் உண்டாகும். எதிர்பார்க்கும் இடங்களிலிருந்து பணவரவு உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை நிலவும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். உறவினர்களின் வருகை மகிழ்ச்சியைத் தரும். இடமாற்றமும் பிரயாணமும் நன்மை தரும். தகவல் தொடர்பு துறையினருக்கு நல்ல லாபம் கிடைக்கும். இளைய சகோதரர்களின் மூலம் நன்மைகள் கிடைக்கும்.
நேர்முகத் தேர்வில் வெற்றியைத் தரும். வியாபாரத்தில் தேங்கிக் கிடந்த சரக்குகள் விற்பனையாகும். முக்கியமானவர்களுடன் சந்திப்புகள் நடைபெறும். எடிட்டிங், எழுத்துத்தொழில், விளம்பரத்தொழில், தரகர் தொழில் தரும். முதலீடுகள் லாபம் தரும். ரியல்-எஸ்டேட், வாகனத்தொழில் லாபம் தரும். பயிர்த்தொழில் லாபம் தரும். தாயாரினால் நன்மைகள் உண்டாகும். கல்வியில் முன்னேற்றம் ஏற்படும்.
நிலம், வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். அசையும் மற்றும் அசையா சொத்துகள் மூலம் நல்ல லாபம் கிடைக்கும். புது நண்பர்களின் வருகை மகிழச்சியைத் தரும். எதிர்பாராத பணவரவு உண்டாகும். சில ஆசைகள், நிறைவேறும். சினிமா, சங்கீதம் லாபம் தரும். காதல்விவகாரத்தில் தடைகளுக்குப்பின் வெற்றி கிடைக்கும். திருமணம் தடைப்படும். கணவன், மனைவி உறவு பாதிக்கும்.
சந்திராஷ்டமம்: 12, 13, 14 இத்தினங்களில் கவனம் தேவை.
சாதகமான நாட்கள்: 8, 9, 10.
உடல்நலத்தில் கவனம் தேவை. முயற்சிகளில் தடைகள் காணப்படும். எதிர்பாராத பிரயாணமும் இடமாற்றமும் உண்டாகும். பணவரவு தாராளமாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை நிலவும். ஆடை, ஆபரணச் சேர்கை உண்டாகும். வங்கியில் நிதிநிலை உயரும். புது நண்பர்களின் வருகை மகிழ்ச்சியைத் தரும். உறவினர்களும், நணபர்களுக்கும் உதவிகரமாக இருப்பார்கள்.
சில ஆசைகள் கணவுகள் நிறைவேறும். இடமாற்றமும் பிரயாணமும் வீண் பணவிரயத்தைக் கொடுக்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வும் இடமாற்றமும் உண்டாகும். நேர்முகத் தேர்வில் வெற்றி தராது. இளைய சகோதரர்களினால் செலவினங்கள் உண்டாகும். அக்கம்பக்கத்தினரோடு கவனமாக பழக வேண்டும். வியாபாரத்தில் சரக்குகள் தேங்கும். ரியல்-எஸ்டேட், வாகனத்தொழில் லாபம் தரும். கல்வியில் முன்னேற்றம் ஏற்படும்.
வீடு, நிலம், வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். பயிர்த்தொழில் லாபம் தரும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபம் தரும். ஒப்பந்தக்காரர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும்;. புது ஒப்பந்தங்கள் கையெழுத்திடுவீர். சில கடன்கள. நெருக்கடி கொடுக்குபர். குழந்தைகளினால் மனக்கவலை ஏறபடும். திருமணம் தடைபடும். காதல் விவகாரத்தில் குழப்பமான சு+ழ்நிலை நிலவும். கணவன், மனைவி உறவு பாதிக்கும். கூட்டுத்தொழில் நன்மை தராது. வழக்குகளில் தேக்க நிலை காணப்படும்.
சாதகமான நாட்கள்: 8, 12, 13.
உடல்நலத்தில் கவனம் தேவை. இடமாற்றமும் பிரயாணமும் ஏற்படும். உத்தியோகத்தில் பதவி உயர்வும் இடமாற்றமும் உண்டாகும். எதிர்பார்க்கும் இடங்களிலிருந்து பணவரவு உண்டாகும். குடும்பத்தில் மகிழச்சிகரமான சூழ்நிலை நிலவும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். உறவினர்களின் உதவி கிடைக்கும். அயல்நாட்டு விவாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபம் தரும்.
ஒப்பந்தங்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். புது ஒப்பந்தங்கள் கையெழுத்திடும். உயர்கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். இடமாற்றம் நன்மை தரும். இளைய சகோதரர்களிடையே நிலவிவந்த பிரச்சனை தீரும். சில கடன்கள் திருப்பிச் செலுத்த முடியும். வாகனம் ஓட்டும்போது கவனம் தேவை. ரியல்-எஸ்டேட், வாகனத்தொழில் லாபம் தரும். வீடு, நிலம், வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும்.
கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். திருமணம் தடைகளுக்குப்பின் நிச்சயமாகும். கணவன், மனைவி உறவில் ஊடலும், கூடலும் ஏற்படும். கூட்டுத்தொழில் குழப்பம் ஏற்பட்டு மறையும். சினிமா, சங்கீதம் லாபம் தராது. காதல் விவகாரத்தில் குழப்பமான சு+ழ்நிலை நிலவும். முதலீடுகள் லாபம் தரும்.
சாதகமான நாட்கள்: 9, 10, 12.
உடல் நலம் நன்றாக இருக்கும். புது முயற்சிகள் வெற்றியைத் தரும். புது தொழில் ஆரம்பிக்க தீவர முயற்சிகளில் ஈடுபட நேரிடும். குடும்பத்தில் சில குழபங்கள் ஏற்பட்டு மறையும். எதிர்பார்க்கும் பணவரவு தாமதமாகும். உறவினர்களிடையே மனக்கசப்பும் உண்டாகும். திருமணம் நிச்சயமாகும். கணவன், மனைவி உறவு பாதிக்கும். கூட்டுத்தொழில் நன்மை பயக்காது. இடமாற்றத்தையும் பிரயாணத்தில் தடைகள் காணப்படும்.
இளைய சகோதரர்களினால் மனக்கவலை ஏற்படும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும். உத்தியோகத்தில் விருப்பத்தக்க இடத்திற்கு மற்றமாகும். சில கடன்கள் தொல்லை தரும். வழக்குளில் குழப்பம் ஏற்படும். உத்தியோகத்தில் குழப்பமாக சூழ்நிலை நிலவும். ரியல்-எஸ்டேட், வாகனத்தொழில் நன்மை தராது. வீடு, வாகனம் வாங்கும் முயற்சிகளில் தடைகள் காணப்படும். வீடு, வாகனம் செலவினங்களைத் தரும்.
சினிமா, சங்கீதம் நன்மை தராது. குழந்தைகளினால் செலவினங்கள் உண்டாகும். காதல் விவகாரத்தில் குழப்பமான சூழ்நிலை நிலவும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபம் தரும். உயர்கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். ஒப்பந்தக்காரர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். புது ஒப்பந்தங்கள் கையெழுத்திடுவீர். நண்பர்களின் உதவி கிடைக்கும். எதிர்பாராத பணவரவு பிரச்சனையைச் சமாளிக்க உதவும். முதலீடுகள் லாபம் தரும்.
சாதகமான நாட்கள்: 8, 7, 10.
உடல் நலம் முன்னேற்றமடையும். வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். வழக்குகள் வெற்றியைத் தரும். எதிரிகளின் தொல்லைகள் ஓயும். கடனுதவி கிடைக்கும். எதிர்பார்க்கும் பணவரவு தாமதமாகும். குடும்பத்தில் சில குழப்பங்கள் ஏற்பட்டு மறையும். குழந்தைகளினால் மனக்கவலை உண்டாகும். உறவினர்கள் பிரிந்து செல்வர். செலவினங்களை சமாளிக்க சிரமபட நேரிடும். சினிமா, சங்கீதம் லாபம் தராது.
காதல் விவகாரத்தில் குழப்பம் ஏற்பட்டு மறையும். பங்குசந்தை லாபம் தராது. இடமாற்றமும் பிரயாணமும் நன்மை தராது. வியாபாரத்தில் சரக்குகள் தேங்கும். ரியல்-எஸ்டேட், வாகனத்தொழில் நன்மை பயக்காது. பங்குசந்தை நஷ்டம் தரும். வீடு, வாகனம் செலவினங்களைத் தரும். நிலம் சம்மந்தமான வில்லங்கங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. கல்வியில் தடைகள் காணப்படும். திருமணம் நிச்சயமாகும்.
கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டுத்தொழில் லாபம் தரும். முதலீடுகள் லாபம் தரும். உழைக்காத பணம் வந்து பிரச்சனைகளைச் சமாளிக்க உதவும். இன்சு+ரன்ஸ், பி.எப் பணம் கிடைக்கும். நண்பர்கள் உதவிக்கரம் நீட்டுவர். அயல்நாட்டு விவகாரத்தில் விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபம் தரும். உயர்கல்வியில் முன்னேற்றம் ஏற்படும்.
சாதகமான நாட்கள்: 8, 10, 11.
உடல் நலத்தில் கவனம் தேவை. வீடு, வாகனம், நிலம் வாங்கும் முயற்சிகளில் தடைகள் காணப்படும். பயிர்த்தொழில் நஷடம் தரும்;. வீடு, வாகனம் செலவினங்களைத் தரும். கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். தாயாரின் உடல்நலம் பாதிக்கும். வீடு, நிலம் வாங்கும் போது பத்திரங்களை சரிபார்த்து வாங்குவது நலம். எதிர்பார்க்கும் பணவரவு தாமதமாகும். குடும்பத்தில் சில குழப்பங்கள் ஏற்பட்டு மறையும். வாக்கு வாதங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதால் அமைதி காப்பது நலம்.
உறவினர்கள் பிரிந்து செல்வர். குடும்பத்தில் நடைபெறவிருந்த சுபகாரியம் தள்ளிப் போடும். இடமாற்றமும் பிரயாணமும் நன்மை தராது. பிரயாணத்தை தள்ளிப் போடுதல் நலம். நேர்முகத் தேர்வில் வெற்றி தராது. இளைய சகோதரர்களினால் பிரச்சனைகள் உண்டாகும். அக்கம் பக்கத்தினரோடு பழகும் போது கவனம் தேவை. சினிமா, சங்கீதம் முன்னேற்றமடையும்.
காதல் விவகாரத்தில் ஊடலும், கூடலும் ஏற்படும். பங்குந்தை லாபம் தரும். லாட்டரி, ரேஸ் லாபம் தரும். குழந்தைகளின் உடல்நலத்தில் கவனம் தேவை. முதலீடுகள் லாபம் தரும். வேலை கிடைப்பதில் தாமதமாகும் ஏற்படும். சில கடன்கள் கவலை தரும். வழக்குகள் வெற்றியைத் தராது. நண்பர்களிடையே பகைமை உண்டாகும். மூத்த சகோதரர்களின் உடலநலம் பாதிக்கும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டுத்தொழில் லாபம் தரும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்காது.
சாதகமானநாட்கள்: 8, 9, 10
உடல் நலத்தில் கவனம் தேவை. முயற்சிகளில் வெற்றி பெற அதிகம் உழைக்க நேரிடும். உழைப்பு வீணாகும். எதிர்பார்க்கும் பணவரவு தாமதமாகும். குடும்பத்தி; அமைதி காணப்படும். வீண் வாக்கு வாதங்கள் ஏற்படும். குடும்பத்தில் நடைபெறவிருந்த சுபகாரியம் தள்ளிப் போகும். உறவினர்களிடையே மனகசப்பு உண்டாகும். இடமாற்றமும் பிரயாணமும் நன்மை தராது. நேர்முகத் தேர்வில் வெற்றி தராது. இளைய சகோதரர்களினால் செலவினங்கள் உண்டாகும்.
அக்கம்பக்கத்தினரோடு பிரச்சனை ஏற்படும். பணவிரயம் ஏற்படும். வியாபாரத்திர் சரக்குகள் தேக்க மடையும். போட்டிகள் காணப்படும். முதலீடுகன் லாபம் தராது. மறைமுக எதிரிகளின் தொல்லைகள் காணப்படும். ரியல்-எஸ்டேட், வாகனத்தொழில் லாபம் தரும். வீடு, நிலம் வாங்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பயிர்த்தொழில் லாபம் தரும். தாயாரினால் நன்மைகள் உண்டாகும். கல்வியில் முன்னேற்றம் உண்டாகும்.
எதிர்பாராத பணவரவு பிரச்சனைங்கள் சமாளிக்க உதவும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். சினிமா, சங்கீதம் முன்னேற்றமடையும். பங்குசந்தை லாபம் தரும். காதல் விவகாரத்தில் பிரச்சனை முடியும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். மதிப்பும் செல்வாக்கும். உயரும். பாராட்டுகள் குவியும். திருமணத்தில் தடைகள் காணப்படும். கணவன், மனைவி உறவு சிறிது பாதிக்கப்படும். அயல்நாட்டு விவகாரத்தில் வாதகமான நிலையில் இருக்காது.
சாதகமானநாட்கள்: 9, 10, 12
உடல்நலத்தில் கவனம் தேவை. காரியங்கள் தடைப்படும். முயற்சிகளில் வெற்றி பெற அதிகம் உழைக்க நேரிடும். எதிர்பார்க்கும் பணவரவு தாமதமாகும். குடும்பத்தில் சில குழப்ப நிலை மறையும். வாக்கு வாதங்கள் ஏற்பட உள்ளதால் அமைதி காப்பது நலம். குடும்பத்தில் நடைபெற இருந்த சுபகாரியம் தள்ளிப் போகும். உறவினர்களும் நண்பர்களும் பிரிந்து செல்வர். இடமாற்றமும் பிரயாணமும் நன்மை தரும்.
நேர்முக தேர்வில் வெற்றி கிடைக்கும். தகவல் தொடர்பு துறையினருக்கு நன்மைகள் கிடைக்கும். அக்கம் பக்கத்தினர் உதவிகரமாக இருப்பார்கள். சில குடும்பங்களில் பாகபிரிவினை ஏற்படும். வியாபாரத்தில் தேங்கி கிடந்த சரக்குகள் விற்பனையாகும். சில முக்கியமாணவர்களுடன் சந்திப்பு ஏற்படும். உத்தியோகத்தில் பதவி உயர்வு ஏற்படும். தொழில் ரீதியான சில மாற்றங்கள் செய்ய நேரிடும்.
எடிட்டிங், எழுத்துத்தொழில், விளம்பரத்தொழில் தரகர் தொழில் லாபம் தரும். ரியல்-எஸ்டேட், வாகனத்தொழில் லாபம் தரும். வீடு, நிலம், வாகனம் வாங்க கடனுதவி கிடைக்கும். பயிர்த்தொழில் லாபம் தரும். தாயாரின் உடல்நலத்தில் கவனம் தேவை. காதல் விவகாரங்கள் திருமணத்தில் போய் முடியும். பங்குசந்தை லாபம் தரும். திருமண முயற்சிகளில் தடைகள் காணப்படும். கணவன், மனைவி உறவு பாதிக்கும். கூட்டுத்தொழில் நன்மை தராது.
சாதகமான நாட்கள்: 9, 10, 12
உடல்நலத்தில் கவனம் தேவை. முயற்சிகளில் வெற்றி பெற அதிகம் நேரிடும். உத்தியோகத்தில் பதவி உயர்வு தாமதமாகும். வியாபாரத்தில் போட்டிகள் காணப்படும். எதிர்பார்க்கும் பணவரவு தாமதமாகும். குழப்பங்கள் ஏற்பட்டு மறையும். வாக்கு வாதங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் அமைதி காக்கவும். குடும்பத்தில் நடைபெற இருந்த சுபகாரியங்கள் தள்ளிப் போகும். உறவினர்களும் நண்பர்களும் பிரிந்து செல்வர்.
இடமாற்றத்தையும் பிரயாணத்தையும் நன்மை தரும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும். தகவல் தொடர்பு துறையினருக்கு நன்மைகள் கிடைக்கும். அக்கம் பக்கத்தினரின் உதவிகரமாக இருப்பார்கள். சில குடும்பங்களில் பாகபிரிவினை ஏற்படும். வியாபாரத்தில் தேங்கி கிடந்த சரக்குகள் விற்பனையாகும். சில முக்கியமானவர்களுடன் சந்திப்பு நடைபெறும். உத்தியோகத்தில் பதவி உயர்வும் இடமாற்றமும் உண்டாகும்.
தொழில் ரீதியான சில மாற்றங்கள் செய்ய நேரிடும். எடிட்டிங், எழுத்துத்தொழில், விளம்பரத்தொழில் லாபம் தரும். வீடு, நிலம், வாகனம் வாங்க கடனுதவி கிடைக்கும். பயிர்த்தொழில் லாபம் தரும். தாயாரின் உடல்நலத்தில் கவனம் தேவை. காதல் விவகாரம் திருமணத்தில் போய் முடியும். பங்குசந்தை லாபம் தரும். திருமண முயற்சிகளில் தடைகள் காணப்படும். கணவன், மனைவி உறவு பாதிக்கும். கூட்டுத்தொழில் நன்மை தராது.
சாதகமானநாட்கள்: 9, 10, 12.
– ஜோதிட விஷாரத் அ.பாலசேகர், எம்.எஸ்.சி(ஜோதிடம்)
தொடர்புக்கு : 98846 20941, abalasekar@hotmail.com