இந்த வாரம் உங்களுக்கு சந்திராஷ்டமமா?  கவனம் தேவை!!

 

அக்டோபர் 31ம் தேதி முதல்  நவம்பர் 5ம் தேதி வரையிலான ராசி பலன்களைத் தெரிந்து கொள்ளுங்கள். வேலைவாய்ப்பு, திருமணம், தொழில் அபிவிருத்தி உள்ளிட்டவைகளுக்கான வாய்ப்புகள், சரியான முடிவுகள் எடுப்பதற்கான ஜோதிட ரீதியான துல்லியமான கணிப்புகளுக்கு ஜோதிட விஷாரத் அ.பாலசேகர் எம்.எஸ்.சி(ஜோதிடம்) அவர்களை அணுகலாம்.

பணவரவு நன்றாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை நிலவும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். குடும்பத்தில் சுபகாரியம் நடைபெறும். உறவிளர்களின் வருகை மகிழ்ச்சியைத் தரும். திருமணம் கூடும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டுத்தொழில் நல்ல லாபம் தரும். உடல் நலத்தில் கவனம் தேவை. முயற்சிகளில் வெற்றி பெற அதிகம் உழைக்க நேரிடும். இடமாற்றமும், பிரயாணமும் நன்மை தரும்.

நேர்முகத் தேர்வில் வெற்றியைத் தரும். தரும். தகவல் தொடர்பு  துறையினருக்கு  நல்ல லாபம் கிடைக்கும். எடிட்டிங், எழுத்துத்தொழில், விளம்பரத்தொழில், தரகர்தொழில் நல்ல லாபம் தரும். உத்தியோகத்தில் இடமாற்றம் உண்டாகும். வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். வழக்குகளில் சமாதானம் ஏற்படும். கடனுதவி கிடைக்கும். ரியல்-எஸ்டேட், வாகனத்தொழில் லாபம் தரும். கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். வீடு, நிலம், வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். குழந்தைகளிலனால் நன்மைகள் உண்டாகும்.

காதல் விவகாரங்கள் திருமணத்தில் போய் முடியும். பங்குசந்தை லாபம் தரும். சினிமா, சங்கீதம் முன்னேற்றமடையும்.  அயல்நாட்டு விவகாரங்கள் தடைகள் காணப்படும். தொழில் தொடங்கும் வாய்ப்பு கிடைக்கும். தொழில் லாபகரமாக நடைபெறும். மதிப்பும் செல்வாக்கும் உயரும். புதிய பதவிகள் தேடி வரும். பாராட்டுகள் குவியும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள்.      

சாதகமான நாட்கள்: 31, 5, 6.

உடல் நலத்தில் கவனம் தேவை. எதிரிகளின் தொல்லைகள் அகலும். கடனுதவி கிடைக்கும். வழக்குகள் வெற்றியைத் தரும். வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். பணவரவு தாரளமாக இருக்கும். குடும்பத்தில் சில குழப்பங்கள் ஏற்பட்டு மறையும். உறவினர்களிடையே பகைமை உண்டாகும். நடைபெறவிருந்த சுபகாரியம் தள்ளிப்பேகும். குழந்தைகளினால் உடல் நலத்தில் கவனம் தேவை. குழந்தைகளினால் செலவினங்கள் ஏற்படும். சீனிமா, சங்கீதம் முன்னேற்றமடையும். பங்குசந்தை லாபம் தரும். லாட்டரி, ரேஸ் லாபம் தரும்.

காதல் விவகாரத்தில் குழப்பமாக சூழ்நிலை நிலவும். ரியல்-எஸ்டேட், வாகனத்தொழில் லாபம் தரும். வீடு, நிலம், வாகனம் வாங்க கடனுதவி கிடைக்கும். கல்விக்கான கடனுதவி கிடைக்கும். தாயாரின் உடல்நலம் பாதிக்க வாய்ப்புண்டு. பயிர்த்தொழில் லாபம் தராது. திருமணம் நிச்சயமாகும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டுத்தொழில் லாபம் தரும். முதலீடுகள் லாபம் தரும். இடமாற்றமும் பிரயாணமும் நன்மை தரும்.

 உழைக்காத பணம் கிடைக்கும். இன்சூரன்ஸ், பி.எப், பணம் கிடைக்கும். நண்பர்களின் பழகும் போது கவனம் தேவை. அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபம் தரும். உயர்கல்விக்கான வாய்ப்பு கிடைக்கும். ஒப்பந்தக்காரர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். புது ஒப்பந்தங்கள் கையெழுத்திடுவீர். தந்தை வழிச் சொத்துகள் வந்து சேரும். ஆன்மீகத்தில் ஈடுபாடு அதிகமாகும். தொழிலில் மந்தமான சூழ்நிலை நிலவும்.

சாதகமாக நாட்கள்: 31, 2, 6

உடல் நலம் முன்னேற்றமடையும். ரியல்-எஸ்டேட், வாகனத்தொழில் லாபம் தரும். கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். பயிர்த்தொழில் லாபம் தரும். வீடு, நிலம், வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். எதிர்பார்க்கும். இடங்களிலிருந்து பணவரவு உண்டாகும். குடும்பத்தில் மகிழச்சிகரமான சூழ்நிலை நிலவும். இடமாற்றமும் பிரயாணமும் நன்மை தரும். நேர்முகத் தேர்வில் வெற்றியைத் தரும். தகவல் தொடர்பு துறையினருக்கு நல்ல லாபம் கிடைக்கும். எதிர்பார்க்கும் தகவல்கள் வந்து சேரும். எடிட்டிங், எழுத்துத்தொழில், விளம்பரத்தொழில், தரகர்தொழில் லாபம் தரும்.

சில முக்கியமான சந்திப்புகள் நடைபெறும். சினிமா, சங்கீதம் முன்னேற்றமடையும். பங்குசந்தை லாபம் தரும். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். லாட்டரி, ரேஸ் லாபம் தரும். காதல் விவகாரத்தில் மகிழ்ச்சி நிலவும். முதலீடுகள் லாபம் தரும். மறைமுக எதிரிகளின் தொல்லைகள் அகலும். வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். உத்தியோகத்தில் ஊதிய உயர்வு அகலும். புது நண்பர்களின் வரவு மகிழ்ச்சியைத் தரும்.

திருமணம் முயற்சிகளில் தடைகளுக்குப்பின் வெற்றி கிடைக்கும். கணவன், மனைவி உறவு ஊடலும், கூடலும் ஏற்படும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்காது. தந்தையின் உடல்நலத்தில் கவனம் தேவை. உயர்கல்வியில் தடைகள் காணப்படும். கூட்டுத்தொழில் எதிர்பார்க்கும் லாபம் தராது. உழைக்காத பணம் கிடைக்கும். இன்சூரன்ஸ், பி.எப் பணம் கிடைக்கும்.      

சந்திராஷ்டமம்: 31, 1, 2இத்தினங்களில் கவனம் தேவை.

சாதகமான நாட்கள்: 1, 2, 6

உடல் நலத்தில் கவனம் தேவை. மனக்கவலை ஏற்பட்டு மறையும். பணவரவு தாராளமாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமாக சூழ்நிலை நிலவும். குடும்பத்தில் சுபகாரியம் நடைபெறும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். உறவினர்களின் உதவி கிடைக்கும். இடமாற்றமும் பிரயாணமும் நன்மை தரும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும். அக்கம் பக்கத்தினரோடு நிலவிவந்த பிரச்சனை தீரும்.

தகவல் தொடர்பு துறையினருக்கு நல்ல லாபம் கிடைக்கும். முதலீடுகள் லாபம் தரும். ரியல்-எஸ்டேட், வாகனத்தொழில் லாபம் தரும். பயிர்த்தெழில் லாபம் தரும். கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். தாயாரினால் நன்மைகள் உண்டாகும். வீடு, நிலம், வாகனம் வாங்கும் யோகம் ஏற்படும். அசையும் மற்றும் அசையா சொத்துகள் மூலம் நல்ல லாபம் கிடைக்கும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். சில ஆசைகள் கனவுகள் நிறைவேறும். சினிமா, சங்கீதம் லாபம் தராது. குழந்தைகளினால் செலவினங்கள் ஏற்படும்.

பங்குச்சந்தை நன்மை தராது. காதல் விவகாரத்தில் பிரச்சனை ஏற்படும். தொழில் ரீதியான முதலீடுகள் செய்ய நேரிடும். உத்தியோகத்தில் இடமாற்றம் உண்டாகும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்காது. வழக்குகளில் தேக்க நிலை காணப்படும். சில கடன்கள் தொல்லை தரும். திருமணம் நிச்சயமாகும். கணவன், மனைவி நன்றாக இருக்கும். கூட்டுத்தொழில் லாபம் தரும்.  

சந்திராஷ்டமம்: 2, 3, 4 இத்தினங்களில் கவனம் தேவை.

சாதகமான நாட்கள்: 31, 3, 6.

உடல்நலம் நன்றாக இருக்கும். முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். அடிக்கடி பிரயாணம் ஏற்படும். பணவரவு தாரானமாக இருக்கும். பணவரவு தாராளமாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை நிலவும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். குடும்பத்தில் சுபகாரியம் நடைபெறும். உறவிகளின் உதவி கிடைக்கும். புது நண்பர்களின் வரவு மகிழ்ச்சியைத் தரும். நண்பர்கள் உதவிக்கரம் நீட்டுவர். வங்கியில் நிதிநிலை உயரும். சில ஆசைகள் கனவுகள் நிறைவேறும். இடமாற்றமும் பிரயாணமும் நன்மை தரும்.

நேர்முகத் தேர்வுகள் வெற்றி தரும். தகவல் தொடர்பு துறையினருக்கு நல்ல லாபம் கிடைக்கும். சில முக்கியமான சந்திப்புகள் நடைபெறும். எடிட்டிங், எழுத்துத்தொழில், விளம்பரத்தொழில், தரகர் தொழில் லாபம் தரும். இளைய சகோதரர்களினால் நன்மைகள் உண்டாகும். வியாபாரத்தில் தேங்கி கிடந்த சரக்குகள் விற்பனையாகும். தொழில் ரீதியான சில மாற்றங்கள் செய்ய நேரிடும். உத்தியோகத்தில் பதவி உயர்வும் இடமாற்றமும் ஏற்படும்.

ரியல்-எஸ்டேட், வாகனத்தொழில் லாபம் தரும். கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். பயிர்த்தொழில் லாபம் தரும். வீடு, வாகனம், நிலம் வாங்கும் யோகம் உண்டாகும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமாக நிலையில் இருக்கும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபம் தரும். உயர்கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். ஒப்பந்தக்காரர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும்.  குழந்தைகளினால் மனக்கவலை உண்டாகும். காதல் விவகாரத்தில் ஊடலும், கூடலும் ஏற்படும். பங்குசந்தை லாபம் தராது. திருமணம் தடைப்படும். கணவன், மனைவி உறவு பாதிக்கும்.

சந்திராஷ்டமம்: 4, 5, 6இத்தினங்கள் கவனம் தேவை.

சாதகமான நாட்கள்: 31, 2, 6.

உடல்நலம் நன்றாக இருக்கும். முயற்சிகள் லாபகரமாக அமையும். தொழில் லாபகரமாக நடைபெறும். தொழில் லாபமடையும். மதிப்பும் செல்வாக்கும் உயரும். பாராட்டுகள் குவியும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். பணவரவு தாராளமாக இருக்கும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை நிலவும். வங்கியில் நிதிநிலை உயரும். உறவினர்கள் உதவிக்கரம் நீட்டுவர். அயல்நாடுகளிலிருந்து பணவரவு உண்டாகும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும்.

கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். ஒப்பந்தக்காரர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். புது ஒப்பந்தங்கள் கையெழுத்திடுவீர். தந்தையினால் நன்மைகள் உண்டாகும். இடமாற்றமும் பிரயாணமும் நன்மை தரும். எதிர்பாராத பணவரவு உண்டாகும். உழைக்காத பணம் கிடைக்கும். இன்சூரன்ஸ், பி.எப். பணம் கிடைக்கும். நேர்முகத் தேர்வில் வெற்றியைத் தரும். வீடு, வாகனம் செல்வினங்கள் தரும் கல்வியில் தடைகள் காணப்படும். கல்வியில் தடைகள் காணப்படும்.

திருமணம் தாமதமாகும். கணவன், மனைவி உறவு பாதிக்கும். கூட்டுத்தொழில் நன்மை பயக்காது. சினிமா, சங்கீதம் முன்னேற்றமடையும். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். காதல் விவகாரம் மகிழச்சி நிலவும். பங்குசந்தை லாபம் தரும். சிலர் உத்தியோகத்திலிருந்து ஓய்வு பெறுவர். சில கடன்களை திருப்பிச் செலுத்த நேரிடும்.    

சாதகமான நாட்கள்: 1, 3, 6.

உடல் நலம் நன்றாக இருக்கும். முயற்சிகள் தடைகளுக்குப்பின் வெற்றி கிடைக்கும். எதிர்பார்க்கும் இடங்களிலிருந்து பணவரவு உண்டாகும். அயல்நாடுகளிலிருந்து பணவரவு உண்டாகும்.  குடும்பத்தில் மகிழச்சிகரமான சூழ்நிலை நிலவும். குடும்பத்தில் சுபகாரியம் நடைபெறும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். உறவிகள் உதவிகரம் நீட்டுவர். தீருமணம் நிச்சயமாகும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டுத்தொழில் லாபம் தரும். இடமாற்றத்தையும், பிரயாணத்தையும் தள்ளிப் போடுதல் நலம்.

இளைய சகோதரர்களினால் பிரச்சனைகள் உண்டாகும். அக்கம் பக்கத்தினரோடு மோதல்கள் உண்டாகும். உத்தியோகத்தில் குழப்பமான சூழ்நிலை நிலவும். சில கடன்கள் கவலைளைத் தரும். வழக்குகள் சாதகமான நிலையில் இருக்காது. ரியல்-எஸ்டேட், வாகனத்தொழில் லாபம் தரும். பயிர்த்தொழில் லாபம் தரும். கல்வியில் முனனேற்றம் உண்டாகும். வீடு, நிலம், வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். சினிமா, சங்கீதம் முன்னேற்றம் தராது.

காதல் விவகாரத்தில் குழப்பமான சூழ்நிலை காணப்படும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் நடைபெறும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபம் தரும். உயர்கல்வியில் முன்னேற்றம் நீட்டுவர். ஒப்பந்தக்கரர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். புது நண்பர்களின் வரவு மகிழ்ச்சியைத்தரும். முதலீடுகள் லாபம் தரும்.

சாதகமான நாட்கள்: 31, 1, 2.

உடல்நலத்தில் கவனம் தேவை. காரியங்களில் தடைகள் காணப்படும். உடல்சோர்வும் மனச்சோர்வும் உண்டாகும். வேலை கிடைப்பதில் தாமதம் ஏற்படும். உத்தியோகத்தில் குழப்பமான சூழ்நிலை நிலவும். எதிரிகளின் தொல்லைகள் காணப்படும். வழக்குகள் வெற்றியைத் தராது. சில கடன்கள் கவலையைத் தரும். எதிர்பாராத பணவரவு தாமதாமாகும். குடும்பத்தில் குழப்பமான சூழ்நிலை நிலவும். நடைபெறவிருந்த சுபகாரிய்ம் தள்ளிப் போகும். உறவினர்களிடையே மனக்கசப்பு உண்டாகும். சினிமா, சங்கீதம் நன்மை தராது.

குழந்தைகளினால் மனக்கவலை உண்டாகும். பங்குசந்தை நன்மை பயக்காது. காதல் விவகாரத்தில் குழப்பங்மான சூழ்நிலை நிலவும். இடமாற்றமும் பிரயாணமும் நன்மை தரும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும். இளைய சகோதரர்கள் உதவிகரமாக இருப்பார்கள். சில முக்கியமான சந்திப்புகள் நடைபெறும். வியாபாரத்தில் தேங்கிக் கிடந்த சரக்குகள் விற்பனையாகும். ரியல்-எஸ்டேட், வாகனத்தொழில் நன்மை தராது. பயிர்த்தொழில் நஷ்டம் தரும். வீடு, வாகனம் செலவினங்களைத் தரும்.

கல்வியில் பின்னடைவு ஏற்படும். திருமணம் தடைப்படும். கணவன், மனைவி உறவு பாதிக்கும். கூட்டுத்தொழில் நன்மை தராது. வீண் பிரயாணம் ஏற்படும். நண்பர்கள் பிரிந்து செல்வர். அயல்நாட்டு விவகாரங்கள் தடைகளுக்குப்பின் வெற்றி கிடைக்கும். தொழில் மந்தமான நிலையில் நடைபெறும்.  

சாதகமான நாட்கள்: 3, 5, 6

உடல் நலத்தில் கவனம் தேவை. உடல்சோர்வும், மனச்சோர்வும் ஏற்படும். முயற்சிகள் தடைகள் காணப்படும்.  ரியல்-எஸ்டேட், வாகனத் தொழில் நன்மை தராது. பயிர்த்தொழில் நஷ்டம் தரும். கல்வியில் பின்னடைவு ஏற்படும். வீடு, நிலம், வாகனம் வாங்கும் முயற்சிகளில் தடைகள் காணப்படும். வீடு, வாகனம் செலவினங்கள் தரும். எதிர்பார்க்கும் இடங்களிலிருந்து பணவரவு உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை நிலவும். வங்கியில் நிதிநிலை உயரும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். தடைபட்டு நின்றிருந்த சுபகாரியம் நடைபெறும்.

உறவினர்களின் உதவி கிடைக்கும். இடமாற்றமும் பிரயாணமும் நன்மை தரும். தகவல் தொடர்பு துறையினருக்கு லாபம் கிடைக்கும். நேர்முகத் தேர்வில் வெற்றியைத் தரும். சினிமா, சங்கீதம் முன்னேற்றமடையும். பங்குசந்தை லாபம் தரும். காதல் விவகாரம் திருமணத்தில் போய் முடியும். வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். உத்தியோகத்தில் ஊதிய உயர்வு கிடைக்கும். வழக்குகள் வெற்றியைத் தரும். கடனுதவி கிடைக்கும்.

புது நண்பர்களின் வரவு மகிழ்ச்சியைத் தரும். நண்பர்களின் உதவி கிடைக்கும். திருமணம் நிச்சயமாகும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டுத்தொழில் லாபம் தரும். உத்தியோகத்தில் பதவி உணர்வு ஏற்படும். மதிப்பு செல்வாக்கு உயரும். தொழில் மந்தமான நிலையில் நடைபெறும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். தந்தையினால் நன்மைகள் உண்டாகும்.

சாதகமான நாட்கள்: 31, 5, 6.

உடல் நலம் நன்றாக இருக்கும். முயற்சிகள் வெற்றியைத் தரும். தனிமை இனிமை தரும். எதிர்பார்க்கும் இடங்களிலிருந்து பணவரவு உண்டாகும். குடும்பத்தில் சில குழப்பங்கள் ஏற்பட்டு மறையும். நடைபெறவிருந்த சுபகாரியம் தள்ளிப் போகும். உறவினர்களின் உதவி கிடைக்காது. இடமாற்றத்தையும் பிரயாணத்தையும் தள்ளிப் போடுதல் நலம். நேர்முகத் தேர்வுகள் வெற்றியைத் தராது. இளைய சகோதரர்களினால் பிரச்சனைகள் உண்டாகும். அக்கம் பக்கத்தினரோடு மோதல்கள் உண்டாகும்.

ரியல்-எஸ்டேட், வாகனத்தொழில் லாபம் தரும். கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். வீடு, நிலம், வாகனம் வாங்கும் யோகம் ஏற்படும். கடனுதவி கிடைக்கும். பயிர்த்தொழில் லாபம் தரும். தாயாரின் உடல்நலத்தில் கவனம் தேவை. நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். சில எதிர்பாராத பணவரவு பிரச்சனைகளை சமாளிக்க உதவும். சினிமா, சங்கீதம் முன்னேற்றமடையும். பங்குசந்தை நன்மை தரும். காதல் விவகாரத்தில் மகிழ்ச்சி நிலவும். போட்டிகள் வெற்றி கிடைக்கும்.

உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். தொழில் லாபகரமாக நடைபெறும். வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். அயல்நாடுகளில் உத்தியோம் கிடைக்கும். உயர்கல்விக்கான கடனுதவி கிடைக்கும். வழக்குகள் வெற்றியைத் தரும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபம் தரும். ஒப்பந்தக்காரர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். புது ஒப்பந்தங்கள் கையெழுத்திடுவீர். திருமணம் கையெழுத்திடுவீர் கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும்.  

சாதகமான நாட்கள் : 2, 3, 6.

உடல்நலத்தில் கவனம் தேவை. எதிர்பாராத பிரயாணமும் இடமாற்றமும் ஏற்படும். முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். அதிகம் உழைக்க நேரிடும். எதிர்பார்க்கும். பணம் தாமதமாகும். குடும்பத்தில் குழப்பமான சூழ்நிலை ஏற்பட்டு மறையும். வரவை மிஞ்சிய செலவுகள் உண்டாகும். நண்பர்களும் உறவினர்களும் பிரிந்து செல்வர். இடமாற்றமும் பிரயாணமும் நன்மை தரும். நேர்முகத்தேர்வில் வெற்றித் தரும். தகவல் தொடர்பு துறையினருக்கு நல்ல லாபம் தரும். முக்கியமான சந்திப்புகள' நடைபெறும்.

வியாபாரத்தில் தேங்கி கிடந்த சரக்குகள் விற்பனையாகும். எடிட்டிங், எழுத்துத்தொழில், விளம்பரத்தொழில், தரகர் தொழில் லாபம் தரும். உத்தியோகத்தில் இடமாற்றமும் பதவி உயர்வும் கிடைக்கும். தொழில் ரீதியான சில மந்தமான செய்ய நேரிடும். ரியல்-எஸ்டேட், வாகனத்தொழில் லாபம் தரும்.  கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். பயிர்த்தொழில் லாபம் தரும். வீடு, வாகனம், நிலம் வாங்கும் யோகம் உண்டாகும். வீட்டிற்கு தேவையான ஆடம்பரப் பொருள் வாங்குவீர்கள்.

அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபம் தரும். உயர்கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். ஒப்பந்தக்காரர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். குழந்தைகளினால் மனக்கவலை உண்டாகும். பங்குசந்தை லாபம் தராது. காதல் விவகாரத்தில் ஊடலும் கூடலும் ஏற்படும். திருமணம் நிச்சயமாகும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும்.

சாதகமான நாட்கள்: 2, 3, 5.

உடல்நலத்தில் கவனம் தேவை. முயற்சிகள் தோல்வியைத் தரும். உடல்சோர்வும் மனச்சோர்வும் உண்டாகும். தொழில் மந்தமான நிலையில் நடைபெறும். உத்தியோகத்தில் பதவி உயர்வு தாமதமாகும். பணவரவு தாராளமாக இருந்தபோதிலும் செலவினங்கள் அதிகரித்து காணப்படும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை நிலவும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். அயல்நாடுகளிலிருந்து பணவரவு உண்டாகும். உறவினர்களின் உதவி கிடைக்கும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும்.

ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபம் தரும். உயர்கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். ஒப்பந்தக்காரர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். புதுஒப்பந்தங்கள் கையெழுத்திடுவர். தந்தையின் மூலம் நன்மைகள் கிடைக்கும். இடமாற்றத்தையும் பிரயாணத்தையும் தள்ளிப் போடுதல் நலம். வாகனம் ஓட்டும்போது கவனம் தேவை. அக்கம் பக்கத்தினரோடு பிரச்சனை ஏற்பட வாய்ப்பு உள்ளதால் அமைதிகாப்பது நலம். இளைய சகோதரர்களினால் நிம்மதி கெடும்.

ரியல்-எஸ்டேட், வாகனத்தொழில் லாபம் தராது. பயிர்த்தொழில் நஷ்டம் தரும். வீடு, வாகனம் செலவினங்களைத் தரும். திருமணம் தடைப்படும். கணவன், மனைவி உறவு பாதிக்கும். வேலை கிடைப்பதில் தாமதமுண்டு. உத்தியோகத்தில் குழப்பமான சூழ்நிலை காணப்படும்.    

சாதகமான நாட்கள்: 2, 3, 5.

– ஜோதிட விஷாரத் அ.பாலசேகர், எம்.எஸ்.சி(ஜோதிடம்)

தொடர்புக்கு : 98846 20941,  abalasekar@hotmail.com