அஜித்தின் விஸ்வாசம் – மோஷன் போஸ்டர் ரிலீஸ்!

அஜித்தின் பொங்கல் ரிலீசான விஸ்வசாம் பட அசையும் போஸ்டர் நேற்று நள்ளிரவு சத்தமின்றி வெளியானது. இந்த போஸ்டரை அஜித் ரசிகர்கள் சமூக வலைத் தளங்களில் வைரலாக்கி வருகின்றனர். விஸ்வாசம் படத்தில் அஜித்துடன் நயன்தாரா நடித்துள்ளார். சிவா இயக்கியுள்ளார். சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்துள்ளது. – வணக்கம் இந்தியா
 

ஜித்தின் பொங்கல் ரிலீசான விஸ்வசாம் பட அசையும் போஸ்டர் நேற்று நள்ளிரவு சத்தமின்றி வெளியானது. இந்த போஸ்டரை அஜித் ரசிகர்கள் சமூக வலைத் தளங்களில் வைரலாக்கி வருகின்றனர்.

விஸ்வாசம் படத்தில் அஜித்துடன் நயன்தாரா நடித்துள்ளார். சிவா இயக்கியுள்ளார். சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்துள்ளது.

 – வணக்கம் இந்தியா

From around the web