ஜியோவை அடுத்து ஏர்டெல் அதிரடி முடிவு!

மும்பை: ரிலையன்ஸ் ஜியோவில் இருந்து இதர தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு மேற்கொள்ளப்படும் அழைப்புகளுக்கு இனி கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும் என அந்நிறுவனம் அறிவித்த நிலையில், அன்லிமிடெட் திட்டங்களின் கீழ் வாய்ஸ் கால்களுக்கு கூடுதல் கட்டணம் வசுலிக்கப்படாது என்று ஏர்டெல் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஜியோவில் இருந்து இதர தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு மேற்கொள்ளப்படும் அழைப்புகளுக்கு இனி நிமிடத்திற்கு ஆறு காசுகள் கட்டணம் வசூலிக்கப்படும் என்று அந்நிறுவனம் அறிவித்தது. இது ஜியோ வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிருபதி ஏற்படுத்திய நிலையில், ஜியோவின் அறிவிப்பு போன்று
 

ஜியோவை அடுத்து ஏர்டெல் அதிரடி முடிவு!மும்பை: ரிலையன்ஸ் ஜியோவில் இருந்து இதர தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு மேற்கொள்ளப்படும் அழைப்புகளுக்கு இனி கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும் என அந்நிறுவனம் அறிவித்த நிலையில், அன்லிமிடெட் திட்டங்களின் கீழ் வாய்ஸ் கால்களுக்கு கூடுதல் கட்டணம் வசுலிக்கப்படாது என்று ஏர்டெல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஜியோவில் இருந்து இதர தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு மேற்கொள்ளப்படும் அழைப்புகளுக்கு இனி நிமிடத்திற்கு ஆறு காசுகள் கட்டணம் வசூலிக்கப்படும் என்று அந்நிறுவனம் அறிவித்தது.

இது ஜியோ வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிருபதி ஏற்படுத்திய நிலையில், ஜியோவின் அறிவிப்பு போன்று ஏர்டெல்லிலும் கட்டணம் வசூலிக்கப்படுமா என வாடிக்கையாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு, அன்லிமிடெட் திட்டங்களில் வாய்ஸ் கால்களுக்கு கட்டணம் வசுலிக்கப்படுவதில்லை என ஏர்டெல் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிலளித்துள்ளது.

-வணக்கம் இந்தியா

From around the web