ஜியோவிற்கு போட்டியாகக் களமிறங்கும் ஏர்டெல்!

கொரோனா பரவலைத் தடுப்பதற்கான நாடு முழுவதும் மே3ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.மக்கள் வீடுகளுக்குள் முடங்கியிருக்கும் இந்த நேரத்தில் பிராட்பேண்ட் இணைப்புகளுக்கான தேவை அதிகரித்து வருகிறது. தேவைகளைக் கருத்தில் கொண்டும், நெட்வொர்க் திறனை அதிகரிப்பதற்காகவும் வளர்ந்து வரும் இணைய நுகர்வுகளை பூர்த்தி செய்ய ஏர்டெல் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இப்புதிய திட்டத்தின் மூலம் கிராமப்புறங்களில் அதிக கவனம் செலுத்தப்படுவதோடு, 4ஜி நெட்வொர்க் செயல்பட்டு வரும் இடங்களில் 5ஜிக்கு மாற்றவும் திட்டமிடப்பட்டுள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய தொலைதொடர்பு ஆபரேட்டரான ரிலையன்ஸ்
 

ஜியோவிற்கு போட்டியாகக் களமிறங்கும் ஏர்டெல்!கொரோனா பரவலைத் தடுப்பதற்கான நாடு முழுவதும் மே3ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.மக்கள் வீடுகளுக்குள் முடங்கியிருக்கும் இந்த நேரத்தில் பிராட்பேண்ட் இணைப்புகளுக்கான தேவை அதிகரித்து வருகிறது.

தேவைகளைக் கருத்தில் கொண்டும், நெட்வொர்க் திறனை அதிகரிப்பதற்காகவும் வளர்ந்து வரும் இணைய நுகர்வுகளை பூர்த்தி செய்ய ஏர்டெல் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

இப்புதிய திட்டத்தின் மூலம் கிராமப்புறங்களில் அதிக கவனம் செலுத்தப்படுவதோடு, 4ஜி நெட்வொர்க் செயல்பட்டு வரும் இடங்களில் 5ஜிக்கு மாற்றவும் திட்டமிடப்பட்டுள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய தொலைதொடர்பு ஆபரேட்டரான ரிலையன்ஸ் ஜியோவிற்கு போட்டியாக ஏர்டெல் தனது சேவையை பலப்படுத்துகிறது.

ஏர்டெல் ஒவ்வொரு வாரமும் 100 தளங்களில் தனது நெட்வொர்க்கை விரிவுபடுத்தி வருகிறது. இது இந்தியாவில் நீண்டகால நெட்வொர்க்கை சமாளிக்க உதவும் வகையில் தீவிர முயற்சியில் இறங்கியிருக்கிறது ஏர்டெல் நிறுவனம்.

A1TamilNews.com

From around the web