நடிகை சாந்தினி தமிழரசன் லேட்டஸ்ட் ஸ்டில்ஸ்

சித்து +2 படத்தில் இயக்குனர் கே.பாக்யராஜ் அறிமுகப்படுத்திய மிஸ். சென்னை சாந்தினி தற்போது தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்து வருகிறார். கடந்த ஆண்டு விஜய் டிவியில் சாந்தினி நடித்த தாழம்பூ தொடர் பிரபலமானது. சாந்தினி நடிப்பில் அன்புள்ள கில்லி படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது. மேலும் கறிச்சோறு, நந்து என் நண்பன், வணங்கா முடி ஆகிய படங்களிலும் நடித்து வருகிறார். https://www.A1TamilNews.com
 

[See image gallery at a1tamilnews.com] சித்து +2 படத்தில் இயக்குனர் கே.பாக்யராஜ் அறிமுகப்படுத்திய மிஸ். சென்னை சாந்தினி தற்போது தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்து வருகிறார்.

கடந்த ஆண்டு விஜய் டிவியில் சாந்தினி நடித்த தாழம்பூ தொடர் பிரபலமானது. சாந்தினி நடிப்பில் அன்புள்ள கில்லி படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது. மேலும் கறிச்சோறு, நந்து என் நண்பன், வணங்கா முடி ஆகிய படங்களிலும் நடித்து வருகிறார்.

https://www.A1TamilNews.com

From around the web