சென்னையில் நடிகர் சதீஷ் – சிந்து திருமணம்!

நடிகர் சதீஷ் – சிந்து திருமணம் சென்னையில் நடைபெற்றது. பல படங்களில் பல முன்னனி நடிகர்களுடன் நடித்த நடிகர் சதீஷ் – சிந்து திருமணம் நேற்று (11-12-2019, புதன்கிழமை) காலை சென்னை வானகரத்தில் உள்ள M Weddings Conventions மண்டபத்தில் நடைபெற்றது. சரியாக காலை 10.07க்கு மணமகன் மணமகள் கழுத்தில் மாங்கல்யம் அணிவித்தார். https://www.A1TamilNews.com
 

சென்னையில் நடிகர் சதீஷ் – சிந்து திருமணம்!டிகர் சதீஷ் – சிந்து திருமணம் சென்னையில் நடைபெற்றது.

பல படங்களில் பல முன்னனி நடிகர்களுடன் நடித்த நடிகர் சதீஷ் – சிந்து திருமணம் நேற்று (11-12-2019, புதன்கிழமை) காலை சென்னை வானகரத்தில் உள்ள M Weddings Conventions மண்டபத்தில் நடைபெற்றது.

சரியாக காலை 10.07க்கு மணமகன் மணமகள் கழுத்தில் மாங்கல்யம் அணிவித்தார்.

https://www.A1TamilNews.com

 

 

From around the web