தங்கம் விலை கிராமுக்கு அதிரடியாக குறைந்தது!! இல்லத்தரசிகள் மகிழ்ச்சி 

 
Gold-Price
தங்கம் மற்றும் வெள்ளி இன்றைய காலை நிலவரம்.
தங்கத்தின் விலை இன்று காலை நிலவரப்படி சவரனுக்கு 440 ரூபாய் குறைந்துள்ளது. இந்நிலையில் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.37,560-க்கு விற்பனையாகிறது. இன்று கிராமுக்கு 55 ரூபாய் குறைந்து, ரூ.4,695-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஒரு கிலோ வெள்ளியின் விலை இன்று காலை 59,000 ரூபாயாக இருந்த நிலையில், இன்று மாலையில் வெள்ளியின் விலை கிலோவுக்கு 1,000 ரூபாய் குறைந்து ரூ.58,000-க்கு விற்பனை செய்யப்படுகின்றன. ஒரு கிராம் வெள்ளி ரூ.58.00-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

From around the web