பிரிட்டனின் ஒருநாள் தூதராக இந்தியப் பெண் நியமனம்!

கொல்கத்தா: உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த 22வயது இளம் பெண் பிரிட்டனின் ஒருநாள் தூதராக நியமிக்கப்பட்டார். கோரக்பூரைச் சேர்ந்த ஆயிஷா கான் என்ற அந்தப் பெண், சர்வதேச பெண் குழந்தைகள் தினத்துக்கான போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்றார். இதற்காக கொல்கத்தாவில் உள்ள பிரிட்டனின் தூதரகத்தில், ஒருநாள் தூதரகராக ஆயிஷா நியமிக்கப்பட்டார். இதேப்போல் பெங்களூருவைச் சேர்ந்த அம்பிகா பானர்ஜி என்ற கல்லூரி மாணவி பிரிட்டன் துணை தூதரகராக நியமிக்கப்பட்டார். நாடு முழுவதிலிருமிந்து நடத்தப்பட்டப் போட்டியில் இவர்கள் இருவரும் தேர்வாயினர். -வணக்கம் இந்தியா
 

கொல்கத்தா: உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த 22வயது இளம் பெண் பிரிட்டனின் ஒருநாள் தூதராக நியமிக்கப்பட்டார்.

கோரக்பூரைச் சேர்ந்த ஆயிஷா கான் என்ற அந்தப் பெண், சர்வதேச பெண் குழந்தைகள் தினத்துக்கான போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்றார். இதற்காக கொல்கத்தாவில் உள்ள பிரிட்டனின் தூதரகத்தில், ஒருநாள் தூதரகராக ஆயிஷா நியமிக்கப்பட்டார்.

இதேப்போல் பெங்களூருவைச் சேர்ந்த அம்பிகா பானர்ஜி என்ற கல்லூரி மாணவி பிரிட்டன் துணை தூதரகராக நியமிக்கப்பட்டார். நாடு முழுவதிலிருமிந்து நடத்தப்பட்டப் போட்டியில் இவர்கள் இருவரும் தேர்வாயினர்.

-வணக்கம் இந்தியா

From around the web