உலகமே ஆவலுடன் எதிர்ப்பார்த்த ரஜினியின் 2.0 டீசர்! #2Point0Teaser

தமிழகம் மட்டுமல்ல, இந்தியா முழுவதிலும் இன்று காலை ரஜினியின் 2.0 டீசர் வெளியானது. தியேட்டர்கள், ஆன்லைனில் ஒரே நேரத்தில் வெளியான இந்த டீசரைக் காண ரசிகர்களும் பொதுமக்களும் தவமிருந்தனர். அனைத்து திரையரங்குகளிலும் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். – வணக்கம் இந்தியா
 

தமிழகம் மட்டுமல்ல, இந்தியா முழுவதிலும் இன்று காலை ரஜினியின் 2.0 டீசர் வெளியானது. தியேட்டர்கள், ஆன்லைனில் ஒரே நேரத்தில் வெளியான இந்த டீசரைக் காண ரசிகர்களும் பொதுமக்களும் தவமிருந்தனர். அனைத்து திரையரங்குகளிலும் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

– வணக்கம் இந்தியா 

From around the web