‘ஒரு குறள் ஒரு டாலர்’ திருக்குறள் போட்டி! – படங்கள்

டல்லாஸ்: ஒரு குறள் சொன்னால் ஒரு டாலர் பரிசு வழங்கும் திருக்குறள் போட்டி 12வது ஆண்டாக டல்லாஸ் நகரில் நடைபெற்றுள்ளது. சாஸ்தா தமிழ் அறக்கட்டளையின் சார்பில் நடந்த இந்தப் போட்டியுடன், ஆத்திச்சூடி, கட்டுரை, பேச்சுப் போட்டிகளும் இடம் பெற்றது. நிகழ்ச்சி தொடர்பான படங்கள். – வணக்கம் இந்தியா
 

‘ஒரு குறள் ஒரு டாலர்’ திருக்குறள் போட்டி! – படங்கள்

டல்லாஸ்: ஒரு குறள் சொன்னால் ஒரு டாலர் பரிசு வழங்கும் திருக்குறள் போட்டி 12வது ஆண்டாக டல்லாஸ் நகரில் நடைபெற்றுள்ளது. சாஸ்தா தமிழ் அறக்கட்டளையின் சார்பில் நடந்த இந்தப் போட்டியுடன், ஆத்திச்சூடி, கட்டுரை, பேச்சுப் போட்டிகளும் இடம் பெற்றது. நிகழ்ச்சி தொடர்பான படங்கள்.
 
– வணக்கம் இந்தியா

From around the web