வாட்ஸப் மீது குவியும் புகார்! டிரெண்டாகும் #WhatsAppDown

செல்போன் செயலிகளில் உலகம் முழுவதும் வாட்ஸ்-அப் பயனாளர்கள் அதிகளவில் உள்ளனர். இருவர் தனியாகவும், ஒரு குழுவாக உரையாடுவதற்கும் ஆடியோ / வீடியோ காலில் பேசிக் கொள்ளவும் பலரும் வாட்ஸ்-அப் செயலியைப் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், வாட்ஸப்பில் லாஸ்ட் சீன் (last seen) ஆப்ஷனில் சிக்கல் மற்றும் தனிப்பட்ட விபரங்களை (privacy settings) மாற்றி அமைக்க முடியவில்லை. இதனால் வாட்ஸப் பயனாளர்கள் புகார் மீது புகாராகக் கொடுத்து வருகின்றனர். இத்தனைக்கும் இந்தப் பிரச்னைகள் ஏற்பட்டது நேற்று மாலை தான்
 

வாட்ஸப் மீது குவியும் புகார்! டிரெண்டாகும் #WhatsAppDownசெல்போன் செயலிகளில் உலகம் முழுவதும் வாட்ஸ்-அப் பயனாளர்கள் அதிகளவில் உள்ளனர். இருவர் தனியாகவும், ஒரு குழுவாக உரையாடுவதற்கும் ஆடியோ / வீடியோ காலில் பேசிக் கொள்ளவும் பலரும் வாட்ஸ்-அப் செயலியைப் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், வாட்ஸப்பில் லாஸ்ட் சீன் (last seen) ஆப்ஷனில் சிக்கல் மற்றும் தனிப்பட்ட விபரங்களை (privacy settings) மாற்றி அமைக்க முடியவில்லை. இதனால் வாட்ஸப் பயனாளர்கள் புகார் மீது புகாராகக் கொடுத்து வருகின்றனர்.

இத்தனைக்கும் இந்தப் பிரச்னைகள் ஏற்பட்டது நேற்று மாலை தான் அதற்குள் ஏராளமானவர்கள் புகார் அளித்து வருகின்றனர். புகார் அளித்தவர்களில் 74 சதவிகிதத்தினர் லாஸ்ட் சீன் பிரச்னை என்றும் கனெக்ட் ஆகவில்லை என்று புகார் கூறியுள்ளனர்.

இந்நிலையில் இந்த புகார்கள் உலகளவில் ட்விட்டரில் ட்ரெண்டானது. இந்திய அளவில் #WhatsAppDown என்றும் உலகளவில் #WhatsApp என்றும் ட்விட்டரில் ட்ரெண்டானது.

A1TamilNews.com

From around the web